Posts

CCE WORKSHEET -ANNUAL RESULT COPY

  CCE WORKSHEET FORMULA -ANNUAL RESULT COPY

மெல்ல மெல்ல மெல்ல கணிதம் கற்கும் 10 ஆம் வகுப்பு மாணவர்கள் கணித பாடத்தில் எளிதாக தேர்ச்சி பெற வழிகள்...

Image
மெல்ல மெல்ல மெல்ல கணிதம் கற்கும் 10 ஆம் வகுப்பு மாணவர்கள்  கணித பாடத்தில்  எளிதாக தேர்ச்சி பெற வழிகள்:  1. தொடுகோடு மற்றும் வடிவொத்த முக்கோணம் 8 மார்க் 2. நேர்மாறுபாடு எதிர் மாறுபாடு  கணக்கு முழுவதும் பார்த்தால் அதில் 8 மார்க் 3. AxB BxA,  AUB, BUA, Aவெட்டு B, A-B ,B-A , (AUB)UC,  (A VETTU B)UC, (A SERPU B )UC  Steps  கணக்குகள் செய்ய தெரிந்தாலே . 2+3 = 5 மார்க் 4. அணிகள்  A+B, A-B= A+(-B),  AB,BA, AB (TRASFER) ,  (A+B) TRANSFER, steps கணக்குகள் தெரிந்தாலே 2+3=5  மார்க். 5. இருபகடை,  ஒரு நாணயம், இரு நாணயம்,  மூன்று நாணயம் n(s) வரை, வீச்சு /வீச்சு கெழு  steps கணக்கு இவை தெரிந்தாலே 2+3 =  5 மார்க் வாங்கலாம். .             6. ஒரு மார்க் book back பார்த்தாலே = 10 மார்க்  7. நாற்கரத்தின் பரப்பளவு,  முக்கோணம் பரப்பளவு, ஒரே கோட்டில் அமையும் கணக்கு  சூத்திரம், 2 step தெரிந்தால் போதும் =2+2=  4 மார்க் 8. 3 தேற்றத்தின்  = விதிகள், கூற்று  முடிவு  ...

புதிய ஹைக்கூ கவிதைகள்...

Image
மோசமானவற்றை ஏற்றுக் கொள்வதில்  இருந்துதான்  உண்மையான அமைதி பிறக்கிறது. உளவியல் ரீதியாக, அது ஆற்றலை விடுவிக்கிறது.                                   - லின் யூட்டாங். நிதானமாய்  சிந்தித்து  உறுதியோடு  செயல்படுகிறவர்கள்  ஒருபோதும் தோல்வி  அடைவதில்லை...!  உறுதியான எண்ணங்கள்  ஒரு மனிதனை  உயர்த்தியே வைக்கும்...! வருத்தத்தை ஒரு சிலரே புரிந்து கொள்கிறார்கள்.....!! மற்றவர்கள் கதை கேட்கவே விரும்புகிறார்கள்.......!! அமைதியான கடல் ஆழம் இல்லாதது போலத்தான் தோன்றும் அது போல.....!! பொறுமையான மனிதன் பலம் இல்லாதவன் போலத்தான் தோன்றுவான்.....!

வாழ்க தமிழ் ! தமிழ் மொழியில் சோறு என்பதற்கு 27 விதமான பெயர்கள்...

Image
  தமிழ் மொழியில் சோறு என்பதற்கு 27 விதமான பெயர்கள் இருப்பது தெரியாமல்... தமிழர்களோ, White Rice, Fried Rice, Biriyani Kuska, Egg Rice என ஆங்கிலத்தில் பல்வேறு பெயர் வைத்து அழைத்துக்கொண்டு இருக்கிறார்கள். நம் உணவுக்கு சோறு என்பது அந்த 27 பெயர்களில் ஒன்று என்று சூடாமணி நிகண்டு சொல்லுகிறது.   இனி பெயர்கள் அகர வரிசையில்:   1. அசனம், 2. அடிசில், 3. அமலை, 4. அயினி, 5. அன்னம், 6. உண்டி, 7. உணா, 8. ஊண், 9. ஓதனம், 10. கூழ், 11, சரு, 12. சொன்றி, 13. சோறு 14. துற்று, 15. பதம், 16. பாத்து, 17. பாளிதம், 18. புகா, 19. புழுக்கல், 20. புன்கம், 21. பொம்மல், 22. போனகம், 23. மடை, 24. மிசை, 25. மிதவை, 26. மூரல், 27. வல்சி                                     வாழ்க தமிழ்!!! தமிழை நேசிப்போம்!தமிழை சுவாசிப்போம்!

NMMS SELECTED STUDENTS LIST -2024

Image
  NMMS SELECTED STUDENTS LIST -2024 NMMS 2024 RESULT was published on 28.02.2024.  Here, is the list of selected students 👇👇  

NMMS EXAMINATION தேர்வு - முடிவுகள் பிப்ரவரி -2024

Image
    தேசிய வருவாய்வழி மற்றும் தகுதி படிப்புதவித்தொகை பெறுவதற்கான தேர்வு (NMMS EXAMINATION)- முடிவுகள் பிப்ரவரி -2024   NMMS தேர்வு முடிவுகள் தெரி ந்து கொள்ள DIRECT LINK: CLICK HERE

ஆசிரியர்கள் அவசியம் படிக்க வேண்டிய கல்வி தொடர்பான 160 புத்தகங்கள்

Image
ஆசிரியர்கள் அவசியம் படிக்க வேண்டிய கல்வி தொடர்பான 160 புத்தகங்கள்... கல்வி பற்றிய உங்கள் புரிதல் மேம்பட இப்புத்தகங்களை வாசியுங்கள்…. 1. எனக்குரிய இடம் எங்கே? – பேரா.ச.மாடசாமி.(அருவி மாலை, 60/-) 2. கனவு ஆசிரியர் – க.துளசிதாசன்.(பாரதி புத்தகாலயம், 90/-) 3. ஆயிஷா – இரா.நடராசன்.(பாரதி புத்தகாலயம்,15/-) 4. போயிட்டு வாங்க சார் – பேரா.ச.மாடசாமி.(பாரதி புத்தகாலயம், 35/-) 5. டோட்டோசான் – ஜன்னலில் ஒரு சிறுமி – தமிழில். சு.வள்ளிநாயகம்& சொ.பிரபாகரன்.(நேசனல் புக் டிரஸ்ட், 50/-) 6. ஆசிரிய முகமூடி அகற்றி – பேரா.ச.மாடசாமி( அறிவியல் வெளியீடு, 60/-) 7. இது யாருடைய வகுப்பறை – இரா.நடராசன்.(பாரதி புத்தகாலயம், 150/-) 8. குழந்தையும் கல்வியும் – பேரா.இரா.காமராசு (நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 20/-) 9. அமிர்தா பள்ளிக்குப் போகனுமா?. – விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன்.(அறிவியல் வெளியீடு, 35/-) 10. கற்க கசடற – பாரதி தம்பி (விகடன் பிரசுரம், 145/-) 11. முதல் ஆசிரியர் – தமிழில் பூ.சோமசுந்தரம்.(பாரதி புத்தகாலயம், 50/-) 12. ஆளுக்கொரு கிணறு – பேரா.ச.மாடசாமி.(அருவிமாலை , 50/-) 13. குழந்தைகளின் நூறு மொழிகள் – பேரா.ச.மாடசாமி.(...