Posts

Showing posts from August, 2022

தன்னம்பிக்கை கதைகள்-6

Image
ஒரு கோவில் மண்டபத்தின் வாசலில் இரண்டு  வழிப் போக்கர்கள் அமர்ந்திருந்தனர்.  இரவு நேரம்…, பெருத்த மழை வேறு...,  அப்போது அங்கே மற்றொருவரும் வந்து சேர்ந்தார்.  வந்தவர், "நானும் இரவு இங்கே தங்கலாமா" என்று கேட்டார்...! அதற்கென்ன..? தாராளமாய் தங்குங்கள் என்றார்கள். சிறிது நேரம் கழித்து எனக்கு சாப்பிட ஏதாவது கிடைக்குமா?  என்றார் வந்தவர். இருவரில் முன்னவர் சொன்னார்,  என்னிடம் ஐந்து ரொட்டிகள் இருக்கின்றது என்றார்.  இரண்டாமவர் என்னிடம் மூன்று ரொட்டிகள் இருக்கின்றது என்றவர்,  ஆக மொத்தம் எட்டு ரொட்டிகள்,  இதனை நாம் எப்படி மூவரும் சமமாய் பிரித்துக் கொள்ள முடியும்?  என்றார். மூன்றாம் நபர், இதற்கு நான் ஒரு வழி சொல்கிறேன், என்றார்.  (தேவை உள்ளவன்தான் தீர்வு சொல்வான்!) நீங்கள் உங்கள் ரொட்டிகளை,  ஒவ்வொரு ரொட்டியையும் மூன்று துண்டுகள் போடுங்கள்.  இப்பொது இருபத்து நான்கு துண்டுகள் கிடைக்கும்!  நாம் மூவரும் ஆளுக்கு எட்டு துண்டுகள் எடுத்து கொள்ளலாம் என்றார்.  இது சரியான யோசனை என்று அப்படியே செய்தனர்… ஆளுக்கு எட்டு துண்டு ரொட்டிகளை சாப்...

காரணிகள் மற்றும் மடங்குகள்FACTORS AND MULTIPLES

Image
காரணிகள் மற்றும் மடங்குகள் இரண்டு முக்கிய கருத்துக்கள் பற்றி இங்கு காண்போம் . காரணிகள் என்பது கொடுக்கப்பட்ட எண்ணை சரியாகப் பிரிக்கும் எண்கள், அதேசமயம் மடங்குகள் என்பது குறிப்பிட்ட எண்களைப் பெற மற்ற எண்ணால் பெருக்கப்படும் எண்கள்.  இந்த கட்டுரையில், காரணிகள் மற்றும் மடங்குகளின் விரிவான விளக்கத்தை எடுத்துக்காட்டுகளுடன் மற்றும் அவற்றுக்கிடையேயான வேறுபாட்டை விரிவாக அறிந்து கொள்வீர்கள். எண்களில் நாம் அனைவரும் அறிந்தவை ஒற்றை எண்கள் மற்றும் இரட்டை எண்கள்..      ஓர் எண்னை மீதியின்றி வகுக்கும் எண்கள் அந்த எண்ணின்  வகுத்திகள் எனப்படும்.அந்த வகுத்திகளில் ஒன்றையும் அந்த எண்ணையும் தவிர பிற எண்கள் அந்த எண்ணின் காரணிகள் எனப்படும்.         2 காரணிகளை         FOR 6TH MATHS VIDEOS CHECK OUT THIS....👇👇

MATHS CLUB ACTIVITY -1

Image
           மிகை நிரப்புக் கோணங்கள் இரு கோணங்களின் கூட்டுத்தொகை 180° எனில் இரு கோணங்கள் ஒன்றுக்கொன்று மிகை நிரப்பு கோணங்கள் ஆகும். ( ஒரு கோணம் கொடுக்கப்பட்டிருக்கும் போது மற்றொரு கோணம் அக்கோணத்தை நேர்க்கோணமாக அல்லது 180°ஆக அடைய வைத்தால்அக்கோணம் மிகை நிரப்புக்கோணம் எனப்படும்) இந்த மிகைநிரப்புக் கோணங்களுக்கான ஓர் அழகிய செயல்பாடு.. . மீண்டும் ஓர் அழகிய செயல்பாட்டில் சந்திப்போம்.. நன்றி

NMMS EXAM

Image
  NMMS தேர்வு பற்றிய அனைத்து தகவல்களையும் தெளிவாக அறிந்து கொள்ள முடியும்..மனத்திறன் தேர்வு பற்றியும் அதில் கேட்க்கப்படும் கேள்விகள் பற்றியும் மாணவர்கள் எளிதாக அறிந்து கொள்ள முடியும்… [Free Download link provided below for previous year nmms original govt question paper.if you want it pls download it for free below...] NMMS 2012 SAT MATHS https://youtu.be/0wZLx2hgTCA All the best for your Exam students.. Missed my previous videos on NMMS look it here.. NMMS EXAM|OMR SHEET ANSWER TIPS & TRICKS| NMMS EXAM CHECKLIST|Full GUIDE PART-2| https://youtu.be/3sSAyGGFj1k 8th std| NMMS EXAM MAT GUIDE|MAT FULL DETAILS|மாணவர் கையேடு|முழுத்தகவல்|PART-1|MAT|மனத்திறன் தேர்வு| https://youtu.be/ofqPlycqIbs NMMS தேர்வுக்கு பயன்படும் videoக்களின் தொகுப்பு... NMMS 2015 SAT MATHS QUESTIONS SOLVED https://youtu.be/QMYtdl5LDBM NMMS 2020|LATEST ORIGINAL QUESTION PAPER |MAT-90 QUESTIONS|SOLVED ANSWERS|8TH SCHOLARSHIP|21|02|2021 https://youtu.be/MDZrlFQSfGg NMMS EXAM|OMR SHEET ANSWER TIPS & ...

Division- simple method

Image
  Division in Maths-an important aspect of real life.So it's more important to teach our kids an easy way...This is an easy way which I taught in my class.As a Maths teacher really I'm happy about my student's performance.Have a look at this...

8th Maths Unit-1 Numbers

Image
எட்டாம் வகுப்பு கணிதம்  முதல் பாடம் எண்கள்  பாடத்திற்கான அனைத்து பயிற்சி வினாக்களும் தெளிவாக விளக்கப்பட்டு விடைகள் அளிக்கப்பட்டுள்ள காணொளிகள். கண்டு பயன்பெறுங்கள் மாணவர்களே ..