TN EMIS Transfer Certificate Generation Guidelines TN EMIS Transfer Certificate Generation Guidelines-1 🟢 Points to note before TC Generation 🖊 மாற்றுச் சான்றிதழ் பக்கத்தில் தோன்றும் மாணவர்களின் basic information edit செய்ய இயலாது. 🖊 மாணவர்களின் basic information edit செய்ய வேண்டும் எனில் student ➡ Student list மாணவர்களின் விவரங்களை update செய்ய வேண்டும். 🟢 மிகவும் முக்கிய குறிப்பு 🟢 தற்போது மாணவர்களின் விவரங்களை update செய்தால் பெற்றோர்களின் தொலைபேசி எண்ணிற்கு 'OTP' செல்லும். அந்த OTP ஐ OTP submission பகுதியில் சமந்தப்பட்ட மாணவரின் பெயருக்கு எதிரே உள்ள submit button ஐ கிளிக் செய்து OTP ஐ type செய்து submit செய்தால் மட்டுமே மாணவர்களின் விவரங்கள் update ஆகும். 🖊 TC details reset மூன்று முறைக்குமேல் TC details -ல் திருத்தம் செய்ய இயலாது. நான்காவது முறையாக திருத்தம் செய்ய வேண்டுமானால், 1 மணி நேரம் கழித்து தானாக reset ஆகிவிடும். அதன்பிறகு திருத்தம் செய்துகொள்ளலாம். இந்த தானாகவே reset ஆகும் வசதி வரும் வெள்ளி கிழமை( 12.05.2023)வரை மட்டுமே செயல்பாட்டில் இருக்கும...