TN EMIS Transfer Certificate Generation guidelines



TN EMIS Transfer Certificate Generation Guidelines


 

TN EMIS Transfer Certificate Generation Guidelines-1

🟢 Points to note before TC Generation

🖊 மாற்றுச் சான்றிதழ் பக்கத்தில் தோன்றும் மாணவர்களின் basic information edit செய்ய இயலாது.

🖊 மாணவர்களின் basic information edit செய்ய வேண்டும் எனில் student ➡ Student list மாணவர்களின் விவரங்களை update செய்ய வேண்டும்.

🟢 மிகவும் முக்கிய குறிப்பு 🟢

 தற்போது மாணவர்களின் விவரங்களை update செய்தால் பெற்றோர்களின் தொலைபேசி எண்ணிற்கு 'OTP' செல்லும். அந்த OTP ஐ OTP submission பகுதியில் சமந்தப்பட்ட மாணவரின் பெயருக்கு எதிரே உள்ள submit button ஐ கிளிக் செய்து OTP ஐ type செய்து submit செய்தால் மட்டுமே மாணவர்களின் விவரங்கள் update ஆகும்.

🖊 TC details reset 

மூன்று முறைக்குமேல் TC details -ல் திருத்தம் செய்ய இயலாது. நான்காவது முறையாக திருத்தம் செய்ய வேண்டுமானால், 1 மணி நேரம் கழித்து தானாக reset ஆகிவிடும். அதன்பிறகு திருத்தம் செய்துகொள்ளலாம். 

இந்த தானாகவே reset ஆகும் வசதி வரும் வெள்ளி கிழமை( 12.05.2023)வரை மட்டுமே செயல்பாட்டில் இருக்கும்.

🖊 அதன் பின் TC reset செய்ய வேண்டும் எனில்

https://docs.google.com/spreadsheets/d/1gESzFQzvVhik09yY2ZzuNsxFG0PRWqzrdUH6kK1A7nM/edit?usp=sharing

மேலே உள்ள Gsheet இல் update செய்யவும்.

Kind Attention: EMIS TC Generation Guidelines - 2

🔵முதலில் Terminal வகுப்பு மாணவர்களுக்கு TC Generate செய்ய வேண்டும். 

🟢 Terminal வகுப்பு அல்லாத மற்ற வகுப்பு மாணவர்கள் வேறு ஒரு பள்ளியில் சேர்க்கை புரிய மாற்றுச் சான்றிதழ்   கேட்கும் மாணவர்களுக்கு promotion பணி மேற்கொள்வதற்கு முன் மாற்றுச் சான்றிதழ் வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

(குறிப்பு : Promotion செய்த பின் மாற்றுச் சான்றிதழ் வழங்கினால் discontinued என்று வரும்

Terminal Class:

1.Nursery and primary school - 5 std - Terminal class

2. Middle school - 8std Terminal class

3.High Schools - 10 Std

4. Higher Secondary schools - 10 std and 12 std Terminal class

🔵Terminal வகுப்பு மாணவர்களுக்கு TC generate செய்த பின் மாணவர்கள் Profile school login- ல் இருந்து வெளியேற்ற reason கொடுக்கும் போது Terminal class என்று மட்டுமே கொடுக்க வேண்டும். 

குறிப்பு : Terminal வகுப்பு மாணவர்களுக்கு "Transfer request by Parents"என்று reason கொடுக்க கூடாது.

🔵Students Promotion and Creating new Students profile ஆகிய பணிகளை தற்போது மேற்கொள்ள கூடாது.

 தற்போது TC Generation பணி மட்டும் மேற்கொள்ள வேண்டும்.

🔵அனைத்து விதமான மேல்நிலை பள்ளிகள் TC Generation 12 மற்றும் 10- ம் வகுப்பு பயின்ற அனைத்து மாணவர்களுக்கு "Terminal class" என்று reason கொடுத்து அனைத்து மாணவர்களின் profile "common pool" அனுப்பப்பட வேண்டும்.

- EMIS Team


Post a Comment

0 Comments