Posts

Showing posts with the label கணிதத்தில் அடைப்புக்குறி

கணிதத்தில் அடைப்புக்குறி ஓர் சுவாரசிய தகவல்!!!

Image
கணிதத்தில் அடைப்புக்குறி  மூன்று வகைப்படும். Parantheses or round Brackets - வட்ட அடைப்புக்குறி Brackets or Square Brackets - சதுர அடைப்புக்குறி Braces or Curly Brackets - சுருள் அடைப்புக்குறி ( ) - வட்ட அடைப்புக்குறிக்கே முதலிடம். அவை எளிதாக வளைந்து கொடுக்கும்... குழந்தையைப் போல. [ ] - சதுர அடைப்புக்குறிக்கு இரண்டாம் இடம். அவை வளைந்து கொடுக்காத, திடமான நடுத்தர வயது மனிதனைப் போல. { } - சுருள் அடைப்புக்குறிக்கு மூன்றாம் இடம். அவை கூன் விழுந்த நம் பாட்டன் போல. இவை மூன்றும் ஒருசேர பயன்படுத்தப்படும் போது அவை கூட்டு அடைப்புக்குறிகள் (Nested Parantheses) என்று அழைக்கப்படுகின்றன – {[( )]}  -படித்தது