கணிதத்தில் அடைப்புக்குறி ஓர் சுவாரசிய தகவல்!!!

கணிதத்தில் அடைப்புக்குறி மூன்று வகைப்படும்.

Parantheses or round Brackets

- வட்ட அடைப்புக்குறி

Brackets or Square Brackets

- சதுர அடைப்புக்குறி

Braces or Curly Brackets

- சுருள் அடைப்புக்குறி


( ) - வட்ட அடைப்புக்குறிக்கே முதலிடம். அவை எளிதாக வளைந்து கொடுக்கும்... குழந்தையைப் போல.


[ ] - சதுர அடைப்புக்குறிக்கு இரண்டாம் இடம். அவை வளைந்து கொடுக்காத, திடமான நடுத்தர வயது மனிதனைப் போல.


{ } - சுருள் அடைப்புக்குறிக்கு மூன்றாம் இடம். அவை கூன் விழுந்த நம் பாட்டன் போல.


இவை மூன்றும் ஒருசேர பயன்படுத்தப்படும் போது அவை கூட்டு அடைப்புக்குறிகள் (Nested Parantheses) என்று அழைக்கப்படுகின்றன – {[( )]} 


-படித்தது


Post a Comment

0 Comments