Posts

Showing posts with the label 101சோத்தியங்கள்

"101 சோத்தியங்கள்"- மார்ச் மாத சிறார் திரைப்படம் - பள்ளிகளில் திரையிடும் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்!!!

Image
 மார்ச் மாத சிறார் திரைப்படம் ("101 சோத்தியங்கள்") - பள்ளிகளில் திரையிடும் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்!!! 101சோத்தியங்கள் படத்தை பதிவிறக்கம் செய்ய QR CODE ஐ scan செய்யவும்👇👇👇 இந்த திரைப்படத்தின் கதை சுருக்கம்:                                 இந்தியாவில் கேரளா மாநிலத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் வசிக்கும் 12 வயது பாலன் என்னும் பெயர் கொண்ட சிறுவனை பற்றியது. பாலன் ஒரு ஆர்வமுள்ள மற்றும் தன்னைச் சுற்றி நடப்பவைகளை உற்று கவனிக்கும் சிறுவன். உலகத்தை மிகவும் ரசிக்கும் பாலன் கற்றலில் போராடுகிறான். பாலன் பயிலும் பள்ளியில் மாணவர்களுக்கு உலகத்தை பற்றிய 101 வினாக்களை கொண்டு வருவதற்கான போட்டியை அறிவிக்க, அதில் அவன் பங்கேற்க ஆர்வம் காட்டுகிறான்.                                     தனது வகுப்பு நண்பர்களின் கேலியையும் ஆசிரியர்களின் எதிர்ப்பையும் மீறி பாலன் விட முயற்சியுடன் தனத...