Posts

Showing posts with the label MOVIE REVIEW

நிலா -ஆகஸ்டு மாத சிறார் திரைப்படம்- வழிகாட்டு நெறிமுறைகள், NILA MOVIE POSTER , NILA MOVIE, DOWNLOAD LINK, CHILDREN MOVIE REGISTER (ALL IN ONE)

Image
பள்ளிகளில் நிலா -ஆகஸ்டு மாத சிறார் திரைப்படம் திரையிடும் போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!!!   நிலா சிறார் திரைப்படம் (சுருக்கம்) படத்தின் பெயர்: நிலா எழுத்து, இயக்கம்:ஞாநி நடிப்பு: நாசர் மற்றும் பலர். கதை: மன்னன் (நாசர்) மகள் (6 வயது) கயல்விழி கடலை உருண்டைகளை அதிகமாகச் சாப்பிட்டு உடல்நலமற்று இருப்பாள். மருத்துவர் அவளுக்கு மருந்து கொடுத்து விட்டு மன்னரிடம் இளவரசியின் மனக்குறையைப் பூர்த்தி செய்தால் தான் உடல் நலம் முழுமையாக கிடைக்கும் என்று கூறுவார். மன்னர் மகளிடம் என்ன வேண்டும்? என்று கேட்க "நிலா" வேண்டும் என்று கூறுவாள். உடனே மன்னர்- அமைச்சர், மந்திரவாதி, கணித வல்லுனர் ஆகியோரிடம் கேட்க, ஒவ்வொருவரும் நிலவின் தூரம், கருப்பொருள், அளவு பற்றி விதவிதமாகக் கூறி நிலவைப் பிடித்து வரமுடியாது என்பர். பிறகு மன்னர் கோமாளியைக் கேட்பார். கோமாளி இளவரசியிடம் கேட்பார். இளவரசி நிலா மரத்தின் பின்னால் உள்ளதாகவும், கட்டைவிரலில் பாதியளவு இருக்கும், தங்கத்தால் ஆனது என்றும் கூறுவாள். உடனே கோமாளி பொற்கொல்லரிடம் செய்யச் சொல்லி தங்கச் சங்கிலிய...