Posts

Showing posts with the label TOP-10(2024-25)திரைப்படம்

2025-ஜுலை மாத சிறார் திரைப்படம்(TOP TEN MOVIES 2024-2025) திரையிடுதல் சார்ந்து வழிகாட்டு நெறிமுறைகள்,MOVIE LINK,MOVIE POSTER,கதைச் சுருக்கம்...ALL IN ONE

Image
2025-ஜுலை மாத சிறார் திரைப்படம் திரையிடுதல் சார்ந்து வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!!! <; சிறார் திரைப்பட மன்றம் நோக்கங்கள் (Movie Screening Club). திரைப்படங்களை விமர்சன ரீதியாக பகுப்பாய்வு செய்தல், திரைப்பட நுட்பங்களைப் புரிந்துகொள்ளுதல், ஊடக கல்வியறிவு மற்றும் விமர்சன சிந்தனையை வளர்த்தல். திரைப்பட விமர்சனங்கள், திரைக்கதை எழுதுதல், நடிப்பு அல்லது திரைப்படத் தயாரிப்பு மூலம் மாணவர்கள் தங்கள் எண்ணங்கள் மற்றும் முன்னோக்குகளை ஆக்கப்பூர்வமாக வெளிப்படுத்துதல். கேமராக்கள், எடிட்டிங் மென்பொருள், லைட்டிங் மற்றும் ஒலி போன்ற திரைப்படத்தயாரிப்பு தொடர்பான தொழில்நுட்ப திறன்களை வளர்ப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்துதல். சினிமா துறையில் கதை எழுதுதல், திரைக்கதை, இயக்கம், எடிட்டிங், இசை போன்ற பல்வேறு பணிகளில் ஈடுபடும் நபர்களுடன் கலந்துரையாடுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்துதல். திரைப்படக் கலையில் ஆர்வமுள்ள மாணவர்கள் அடையாளம் காணப்பட்டு திரைப்படம் தயாரிக்கும் அம்சங்களின் அடிப்படையில் போட்டிகளில் பங்கேற்க செய்தல். முக்கிய குறிப்பு : சிறார் திரைப்பட மன்றம் சார்ந்த செயல்பாடுகள்...