Posts

Showing posts with the label November 2024 Movie

2024 நவம்பர் மாதம் சிறார் திரைப்படம் (TOP 10) திரையிடுதல்- Download link,கதைச்சுருக்கம்,தொடர்பாக DSE செயல்முறைகள்!!!November 2024 Movie.

Image
நவம்பர் மாதம் சிறார் திரைப்படம் (TOP 10) திரையிடுதல் தொடர்பாக DSE செயல்முறைகள்!!! 2022-23 மற்றும் 2023-24 ஆம் ஆம் கல்வியாண்டில், அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் 6-9 வகுப்பு வரை பயின்று வரும் மாணவர்கள் கண்டுணறும் வகையில் ஒவ்வொரு மாதத்தின் இரண்டாவது வாரத்தில் சிறார் திரைப்படங்கள் திரையிடப்பட்டன. மாணவர்கள் தாங்கள் வாழும் சூழலை புரிந்து கொள்ளுதல், பல்வேறு கலாச்சாரங்களின் தனித்தன்மையை அறிந்து கொள்ளுதல், தன்னம்பிக்கை, நட்பு பாராட்டுதல், குழுவாக இணைந்து செயல்படுதல், பாலின சமத்துவம் உணர்தல் ஆகிய பண்புநலன்களை அடையாளம் காணுதல், தங்களிடம் உள்ளார்ந்து புதைந்திருக்கும் படைப்பாற்றலை வெளிக்கொணர செய்தல் ஆகியன இச்சிறார் திரைப்படம் திரையிடுதலின் முக்கியமான நோக்கமாக அமைகிறது . திரைப்பட மன்றம் (மூவி கிளப்) நோக்கங்கள் : திரைப்படங்களை புரிந்துகொள்ளுதல், பல்வேறு வகைகள் மற்றும் கருப்பொருள்களுக்கு இடையில் வேறுபடுதல்,ஊடக கல்வியறிவு மற்றும் விமர்சன சிந்தனையை வளர்த்தல்,விமர்சன ரீதியாக  திரைப்பட நுட்பங்களைப் பகுப்பாய்வு செய்தல்,யோசனைகள் மற்றும் முன்னோக்குகளை ஆக்கப்பூர்வமாக வெளிப்படுத...