Posts

Showing posts with the label HOW TO APPLY FOR NMMS EXAM

NMMS Exam 2024 School Registration Process.(NMMS), பிப்ரவரி 2024 - பள்ளி மாணவர்களின் விவரங்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்தல்

Image
  NMMS Exam 2024 School Registration Process .(NMMS) பிப்ரவரி 2024 - பள்ளி மாணவர்களின் விவரங்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்தல் 

NMMS 2024-தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்புதவித் தொகை தேர்வு - 2024

Image
NMMS 2024-தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்புதவித் தொகை தேர்வு - 2024 தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்புதவித் தொகை (NMMS) தேர்வு  03.02.2024 (சனிக்கிழமை) அன்று நடைபெறவுள்ளது.இத்தேர்விற்கு  விண்ணப்பிக்க விரும்பும் அரசு பள்ளிகள் / அரசு உதவி பெறும் பள்ளிகள் /  மாநகராட்சி / நகராட்சி / ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு பயிலும் மானவர்கள் சம்மந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்கள் மூலம்  இணையதளம் வாயிலாக விண்ணப்பப் படிவங்களை 04.12.2023 முதல் 19.12.2023 -க்குள் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தலைமை ஆசிரியர்களிடம் 19.12.2023  -க்குள் ஒப்படைக்க வேண்டும் என தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்து அரசு  பள்ளிகள் / அரசு உதவி பெறும் பள்ளிகள் / மாநகராட்சி / நகராட்சி / ஊராட்சி  ஒன்றிய நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்குமாறும்  மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டார கல்வி அலுவலர்களுக்கு உரிய அறிவுரை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. NMMS EXAM -2024 APPLICATION    👇👇👇

NMMS EXAM SELECTION PROCEEDURE AND SYLLABUS

Image
Annexure -11 Central Sector Scheme—“National Means-Cum-Merit Scholarship Scheme” Revised Guidelines 1.0 The Scheme: 1.1 Under this scheme. it is proposed to award 100.000 scholarships to the gifted or meritorious students whose parental income is not more than  ₹  3.50.000/- per annum from all sources at the time of selection of awardees for scholarship. Each State /UT has fixed quota of scholarship for concerned age group of class VII and VIII. The scheme will provide reservation to different categories of students as per the State’UT norms: as different States/UTs have their own norms of reservation. L:2 This scholarship will be provided on yearly basis to the students studying as regular students and entering in class IX in a Government. Government-aided. local body schools. Thus the scholarship will be for a maximum period of four years. The students studying in “Kendriya Vidyalayas and Jawahar Navodaya Vidyalayas™ are not entitled to get scholarship under this scheme. Sim...

NMMS,TRUST MAT STUDY MATERIAL- 8 MUSICAL INSTRUMENTS

Image
               NMMS,TRUST  MAT STUDY MATERIAL- 8                             MUSICAL INSTRUMENTS  NMMS, TRUST மனத்திறன் (MAT) தேர்வில் மாணவர்கள் வெற்றி பெறுவதற்கு பொதுஅறிவு மற்றும் ஆங்கில மொழி அறிவு சார்ந்த இந்த தொகுப்புகள் பெரிதும் பயன்படும் Here some names of musical instruments are given which will be useful to our students.Have a look at this, For more NMMS related videos watch our MATHS AND MATHS ONLY YOUTUBE Videos. 👉👉CLICK HERE

8ம் வகுப்பு மாணவர்களுக்காக நடத்தப்படும் NMMS (தேசிய வருவாய் மற்றும் திறனறி தேர்வு) தேர்வில் வெற்றி பெறுவதற்கு பயன்படும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள PDF மற்றும் VIDEOக்களின் தொகுப்பு.

Image
  National Means-cum-merit Scholarship Scheme 8ம் வகுப்பு மாணவர்களுக்காக நடத்தப்படும் NMMS (தேசிய  வருவாய் மற்றும் திறனறி தேர்வு) தேர்வில் வெற்றி பெறுவதற்கு பயன்படும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள PDF மற்றும் VIDEOக்களின் தொகுப்பு. NMMS தேர்வு பற்றிய அனைத்து தகவல்களையும் இந்த பதிவில் தெளிவாக அறிந்து கொள்ள முடியும். மனத்திறன் தேர்வு பற்றியும் அதில் கேட்க்கப்படும் கேள்விகள் பற்றியும் மாணவர்கள் எளிதாக அறிந்து கொள்ள உதவும் PDF AND VIDEOS.(FREE DOWNLOAD) ✅✅ TO DOWNLOAD THIS NMMS EXAM DETAILS FREE PDF CLICK HERE ✅✅ TO DOWNLOAD THIS NMMS MAT EXAM எண்ணியல் திறன்  FREE PDF              CLICK HERE ✅✅ TO DOWNLOAD THIS NMMS MAT EXAM எண்ணியல் திறன்-2  FREE PDF              CLICK HERE ✅✅ TO DOWNLOAD THIS NMMS MAT EXAM VERBAL REASONING (மொழிசார் காரணம் கண்டறிதல் திறன்)  FREE PDF CLICK HERE ✅✅ TO DOWNLOAD THIS NMMS MAT EXAM  NON VERBAL REASONING (மொழிசாராக் காரணம் கண்டறிதல் திறன்)  FREE PDF CLICK ...

NMMS-தேர்வு என்றால் என்ன?

Image
       National Means-cum-merit Scholarship Scheme NMMS என்பது தேசிய வருவாய் வழி திறனாய்வு தேர்வு, ஆண்டுதோறும் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு நடத்தப்படுகிறது. நாடு முழுவதும் அரசு மற்றும்அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு, மத்திய கல்வி அமைச்சகம் சார்பில் ஆண்டுதோறும் தேசியவருவாய் வழி மற்றும் திறனறி தேர்வு (என்எம்எம்எஸ்) நடத்தப்படுகிறது. CCEA வின் ஒப்புதலைப் பெற்ற பிறகு 2008 ஆம் ஆண்டு மத்தியத் துறைத் திட்டமான தேசிய வருவாய் மற்றும் திறனறி தேர்வுத் திட்டம் ( 'National Means-cum-merit Scholarship Scheme') தொடங்கப்பட்டது. பொருளாதாரத்தில் நலிவடைந்த திறமையான மாணவர்களை ஊக்குவிக்கும் நோக்கத்துடனும், இடைநிற்றலைத் தடுத்து நிறுத்தும் நோக்கத்துடனும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு NMMS தேர்வு நடத்தப்படுகிறது.    இ த்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு ஊக்கத் தொகையாக மாதம் ரூ.1,000 வீதம், 4 ஆண்டுகளுக்கு ரூ.48 ஆயிரத்தை அரசு வழங்குகிறது. தேர்ச்சி பெறும் மாணவர்கள் 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள...