Saturday, 2 December 2023

NMMS 2024-தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்புதவித் தொகை தேர்வு - 2024

NMMS 2024-தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்புதவித் தொகை தேர்வு - 2024



தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்புதவித் தொகை (NMMS) தேர்வு 03.02.2024 (சனிக்கிழமை) அன்று நடைபெறவுள்ளது.இத்தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்பும் அரசு பள்ளிகள் / அரசு உதவி பெறும் பள்ளிகள் / மாநகராட்சி / நகராட்சி / ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு பயிலும் மானவர்கள் சம்மந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்கள் மூலம் இணையதளம் வாயிலாக விண்ணப்பப் படிவங்களை 04.12.2023 முதல் 19.12.2023-க்குள் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தலைமை ஆசிரியர்களிடம் 19.12.2023 -க்குள் ஒப்படைக்க வேண்டும் என தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்து அரசு பள்ளிகள் / அரசு உதவி பெறும் பள்ளிகள் / மாநகராட்சி / நகராட்சி / ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்குமாறும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டார கல்வி அலுவலர்களுக்கு உரிய
அறிவுரை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.


NMMS EXAM -2024 APPLICATION  👇👇👇


No comments:

Post a Comment

POPULAR POSTS

8th Standard Maths Unit 2: அளவைகள் (Measurements) — Full Study Notes, Formula Cheat Sheet & Online Quiz | TNTET, TNPSC & NMMS Special Guide

MATHS & MATHS ONLY 🌐 www.mathsandmathsonly.com 8-ஆம் வகுப்பு கணிதம் | அலகு 2: அளவைகள் (Measurements) — முழுமையா...