Posts

Showing posts with the label எளிய பெருக்கல்

எளிய பெருக்கல் முறை-லாட்டிஸ் முறை (LATTICE METHOD)

Image
எளிய பெருக்கல் முறை-லாட்டிஸ் முறை (LATTICE METHOD)      கணித அடிப்படை செயல்பாடுகள் ( கூட்டல் கழித்தல் பெருக்கல்  வகுத்தல் )  அ ப்படின்னு சொல்லும் போது முக்கியமான ஒரு செயல்பாடா நாம பெருக்கல் சசொல்லுவோம்.மாணவர்கள்  பெருக்கல் செயலை நல்லா செய்ய முடிந்தால் மட்டுமே வகுத்தலை பிழையின்றி சரியா செய்ய முடியும் அதனால பெருக்கல் ரொம்பவே முக்கியம்  அப்போ அந்த பெருக்கல் முறையினை எல்லா குழந்தைகளும் அறிந்திருக்க வேண்டிய அவசியம் இருக்கு ஆனா இன்றைய சூழலில் எல்லா குழந்தைகளும் பெருக்கல சரியா செய்றாங்களா? வாய்ப்பாடு நல்லா தெரியும் குழந்தைகள் கூட தவறுகள் செய்யறாங்க. இந்த தவறுகளை நீக்கி ரொம்ப ரொம்ப எளிமையான முறையில் பெருக்கல் செய்ய உதவக் கூடிய மிகச் சிறந்த முறையா இந்த லாட்டிஸ் முறைய சொல்லலாம். உண்மையிலேயே இந்த லாட்டிஸ் முறையை என் பள்ளி மாணவர்களிடம் நான் பயன்படுத்தி பார்க்கும் போது அவர்களிடம் இருந்த பெருக்கல் தொடர்பான பயம் முற்றிலும் விலகியது. மாணவர்களுக்கு கணிதத்தின் மேல ஒரு தனி ஆர்வம் ஏற்பட்டது இதுதானே ஒரு கணித ஆசிரியரான எனக்கு தேவை. சரி, இந்த முறையை இன்னும் எப்படி எளிமை...