Showing posts with label TRUST EXAM. Show all posts
Showing posts with label TRUST EXAM. Show all posts

Wednesday, 21 August 2024

NMMS,NTSE,TRUST MAT VIDEO-16 | தனித்த வேறுபட்ட எழுத்தை கண்டறிதல் மற்றும் புதிர் கணக்குகள்

NMMS,NTSE,TRUST- MAT VIDEO-16 

தனித்த வேறுபட்ட எழுத்தை கண்டறிதல் மற்றும் புதிர் கணக்குகள்...

NMMS,TRUST,NTSE-MAT VIDEO-13,14,15 உருவ பட வரிசையை நிரப்புதல் மற்றும் திசைகள் சார்ந்த கணக்குகள்

உருவ பட வரிசையை நிரப்புதல் மற்றும் திசைகள் சார்ந்த கணக்குகள்

MAT VIDEO-13

உருவ பட வரிசையை நிரப்புதல் மற்றும் திசைகள் சார்ந்த கணக்குகள் PART-1




MAT VIDEO-14
திசைகள் சார்ந்த கணக்குகள் PART - 2





MAT VIDEO-15
திசைகள் சார்ந்த கணக்குகள் PART - 3



NMMS,TRUST,NTSE-MAT VIDEO-12 | COUNTING GEOMETRICAL FIGURES

NMMS,TRUST,NTSE-MAT VIDEO-12 | 


COUNTING GEOMETRICAL FIGURES





NMMS,TRUST,NTSE MAT VIDEOS -11குறியீட்டின் பொருள் அறிதல்| DECODING PROBLEMS

NMMS,TRUST,NTSE MAT VIDEOS -11

குறியீட்டின் பொருள் அறிதல்| DECODING

NMMS,TRUST.NTSE MAT VIDEOS - 9,10 பகடைக் கணக்குகள் DICE PROBLEMS

 NMMS, TRUST,NTSE MAT VIDEOS - 9,10 



பகடைக் கணக்குகள் DICE PROBLEMS 
PART 1 👇👇👇




பகடைக் கணக்குகள் DICE PROBLEMS 

PART 2 👇👇👇




NMMS,TRUST,NTSE-MAT VIDEO-8 பொருந்தாதைக் கண்டுபிடி

NMMS,TRUST,NTSE-MAT VIDEO-8  


பொருந்தாதைக் கண்டுபிடி 👇👇👇




NMMS,TRUST,NTSE EXAM-MAT VIDEOS-7 செருகப்பட்ட படங்கள் - எண் விபரங்கள்

 

NMMS, TRUST,NTSE EXAM-MAT VIDEOS-7 

MAT VIDEO-7

செருகப்பட்ட படங்கள்-எண் விபரங்கள்👇👇👇

NMMS,TRUST,NTSE EXAM-MAT VIDEOS-5,6 எண் / எழுத்து குறியிடல் | பகுதி -1

NMMS,TRUST,NTSE EXAM-MAT VIDEOS-5 

 MAT VIDEO-5

எண் / எழுத்து குறியிடல் | பகுதி -1 👇👇👇




 MAT VIDEO-6

எண் / எழுத்து குறியிடல் | பகுதி -2 👇👇👇



NMMS| TRUST,NTSE MAT VIDEOS-4 உருவ பட வரிசையை நிரப்புதல் மற்றும் திசைகள் சார்ந்த கணக்குகள்

NMMS, TRUST,NTSE EXAM-  MAT VIDEOS




MAT VIDEO-4


உருவ பட வரிசையை நிரப்புதல் மற்றும் திசைகள் சார்ந்த கணக்குகள் 👇👇👇






NMMS, TRUST, NTSE -MAT VIDEO-3.MISSING LETTERS IN FIGURES

NMMS, TRUST, NTSE 

MAT EXAM VIDEOS-3 MISSING LETTERS IN FIGURES...


MAT EXAM-VIDEO-3 

MISSING LETTERS IN FIGURES 👇👇👇

NMMS,TRUST,NTSE VIDEOS 1,2 -INTRODUCTION AND BLOOD RELATION PROBLEMS





  • NMMS என்பது தேசிய வருவாய் வழி திறனாய்வு தேர்வு, ஆண்டுதோறும் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு நடத்தப்படுகிறது.

  • நாடு முழுவதும் அரசு மற்றும்அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு, மத்திய கல்வி அமைச்சகம் சார்பில் ஆண்டுதோறும் தேசியவருவாய் வழி மற்றும் திறனறி தேர்வு (என்எம்எம்எஸ்) நடத்தப்படுகிறது.

  • CCEA வின் ஒப்புதலைப் பெற்ற பிறகு 2008 ஆம் ஆண்டு மத்தியத் துறைத் திட்டமான தேசிய வருவாய் மற்றும் திறனறி தேர்வுத் திட்டம் ( 'National Means-cum-merit Scholarship Scheme') தொடங்கப்பட்டது.
  • பொருளாதாரத்தில் நலிவடைந்த திறமையான மாணவர்களை ஊக்குவிக்கும் நோக்கத்துடனும், இடைநிற்றலைத் தடுத்து நிறுத்தும் நோக்கத்துடனும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு NMMS தேர்வு நடத்தப்படுகிறது.  
  • த்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு ஊக்கத் தொகையாக மாதம் ரூ.1,000 வீதம், 4 ஆண்டுகளுக்கு ரூ.48 ஆயிரத்தை அரசு வழங்குகிறது. தேர்ச்சி பெறும் மாணவர்கள் 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளியில் படித்தால் மட்டுமே ஊக்கத்தொகை கிடைக்கும்.உதவித்தொகை வழங்கப்படுகிறது.  
  • ஏப்ரல் 1, 2017 முதல் ஆண்டுக்கு 12000/-உதவித்தொகையாக வழங்கப்படுகிறது (முன்பு இது ஆண்டுக்கு ரூ. 6000/- ஆக இருந்தது).

2021-22 நிதியாண்டு முதல் 2025-26 நிதியாண்டு வரை மொத்தமாக ரூ.1827 கோடி நிதி ஒதுக்கீட்டில் இத்திட்டத்தைத் தொடர அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

தகுதி வரம்பு:

  • அனைத்து ஆதாரங்களில் இருந்தும் பெற்றோரின் வருமானம் . ஆண்டுக்கு ரூ 3,50,000/- க்கு மேல் இல்லாத மாணவர்கள் உதவித்தொகை பெற தகுதியுடையவர்கள்.
  • ஸ்காலர்ஷிப் வழங்குவதற்கான தேர்வில் கலந்துகொள்வதற்கு மாணவர்கள் ஏழாம் வகுப்புத் தேர்வில் குறைந்தபட்சம் 55% மதிப்பெண்கள் அல்லது அதற்கு சமமான கிரேடு பெற்றிருக்க வேண்டும் (SC/ST மாணவர்களுக்கு 5% தளர்வு உண்டு). 
  • மாணவர்கள் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் உள்ளாட்சி பள்ளிகளில் வழக்கமான மாணவராகப் படிக்க வேண்டும். 
  • என்விஎஸ், கேவிஎஸ் மற்றும் குடியிருப்புப் பள்ளிகளின் மாணவர்கள் உதவித்தொகைக்கு தகுதியற்றவர்கள். 
  • மாநில அரசு விதிகளின்படி இட ஒதுக்கீடு உண்டு.
தேர்வு முறை
  • மாணவர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக ஒவ்வொரு மாநிலமும்/யூனியன் பிரதேசமும்  அதன் சொந்த தேர்வை நடத்துகிறது.
  •  8ம் வகுப்பை அடிப்படையாகக் கொண்டு இத் தேர்வு நடத்தப்படுகிறது
  • NMMS தேர்வின் கீழ் மன திறன் தேர்வு (MAT) மற்றும் படிப்பறிவுத் திறன் தேர்வு Scholastic Aptitude Test (SAT) ஆகிய இரண்டு தேர்வுகளிலும் தேர்ச்சி பெற வேண்டும். 
  • தகுதியை பூர்த்தி செய்யும் மாணவர்கள், இந்த இரண்டு தேர்வுகளுக்கும் சேர்த்து எடுக்கப்பட்ட மொத்த மதிப்பெண்கள் குறைந்தபட்சம் 40% மதிப்பெண்கள்.  
  • SC/ST மாணவர்களுக்கு, இந்த கட் ஆஃப் 32% மதிப்பெண்கள்.
  • அடுத்த உயர் வகுப்புகளில் ஸ்காலர்ஷிப் (SC/ST விண்ணப்பதாரர்களுக்கு 5% தளர்வு) தொடர பத்தாம் வகுப்பில்  குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். 
  • பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளில் உதவித்தொகையைத் தொடர, விருது பெற்றவர்கள் முதல் முயற்சியிலேயே பொது தேர்வுகளில் வெற்றி பெறுதல் வேண்டும்.

NMMS தேர்விற்கு பயன்படும் சிறந்த காணொளிகளை இந்த பதிவில் காணலாம்... 

NMMS, TRUST,NTSE INTRODUCTION VIDEO👇👇👇



MAT EXAM-VIDEO-1 

PROBLEMS ON BLOOD RELATION. PART-1 👇👇👇


MAT EXAM- VIDEO-2

PROBLEMS ON BLOOD RELATION PART-2👇👇👇



 SOME MORE BLOOD RELATION QUESTIONS AND ANSWERS PDF 👇👇👇
                                               

Thursday, 8 February 2024

TRUST EXAM -2023 - DEC FINAL ANSWER KEY -DGE

TRUST EXAM -2023-DECEMBER

DGE- FINAL ANSWER KEY



TAMIL NADU RURAL STUDENTS TALENT SEARCH EXAMINATION (TRUST)

Aim

   To identify the students of high scholastic achievement in middle school and give scholarship to them for higher studies.

Examination Date

   The Examination is held in August last Sunday in every year (only objective-type question).

Eligibility

  •    The Scholarship scheme for the Talented Rural Students shall be conducted for the students studying in the schools located in Rural Areas only. Schools in Rural Areas would mean all the Government Recognised schools other than the schools located in Municipal Corporation and Municipalities (Except Chennai and Pondicherry).
  •    The Students who are currently studying in IX std in recognized schools and Secured 50% of marks in VIII std. annual examination
  •    Parental annual Income does not exceed Rs. 12,000/- are eligible to apply for the above examination.

Fees

   The examination fee is only Rs. 7/- (by paying cash only) fees will be revised from time as per Government order.

Submission of application

  •    The blank application form can be had from the Chief Educational officer’s. The Head of Institution will collect the form and issue the same to eligible willing Candidates.
  •    The filled in application with income certificate from Tashildar should be counter signed by the respective Headmasters / Headmistress and send to the Chief Educational officers.
  •    This Office does not receive the application form directly but only Nominal Roll received from C.E.O’s Offices.

Distribution of Hall tickets

   Hall tickets are distributed from all CEO’s office to all the centres.

Release of Results and Distribution of Certificates

   The results of the above examination is computerized and on the basis of the highest marks. A merit list of 50 boys and 50 girls from each Revenue District is prepared and the same is sent to the Director of School Education, Chennai –6 since he is the implementing the Scheme for awarding the Scholarship amount. The selected students under the scheme if detained or discontinued his / her studies will not eligible for Scholarship amount.

DGE-TRUST EXAM -DEC-2023 FINAL ANSWER KEY RELEASED👇👇👇 


POPULAR POSTS

8th Standard Maths Unit 2: அளவைகள் (Measurements) — Full Study Notes, Formula Cheat Sheet & Online Quiz | TNTET, TNPSC & NMMS Special Guide

MATHS & MATHS ONLY 🌐 www.mathsandmathsonly.com 8-ஆம் வகுப்பு கணிதம் | அலகு 2: அளவைகள் (Measurements) — முழுமையா...