Showing posts with label TN NGOs Scholarship - 2023. Show all posts
Showing posts with label TN NGOs Scholarship - 2023. Show all posts

Saturday, 13 May 2023

உயர்கல்வி கனவை நனவாக்க காத்திருக்கும் தொண்டு நிறுவனங்கள்...

உயர்கல்வி கனவை நனவாக்க காத்திருக்கும் தொண்டு நிறுவனங்கள்...

TN NGOs Scholarship - 2023

தமிழ்நாடு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு படித்த மாணவ-மாணவியர்களே!
உங்கள் உயர்கல்வி கனவை நனவாக்க பின்வரும் தொண்டு நிறுவனங்கள் காத்திருக்கின்றன.

உயர்கல்வி உதவிக்கு விண்ணப்பிக்க:

NGO list in reverse alphabetical order

1. Team Everest  - www.everestscholarship.com

2. Siruthuligal Foundation -  https://bit.ly/SiFoApplicationForm

3. Shooting Stars Foundation -  www.bit.ly/ssfscholars


5. Maatram Foundation -  www.maatramfoundation.com/admissions/

6. Hope3 Foundation -   www.hope3.org/apply2022

7. Gold Heart Foundation - www.goldheartfoundation.org


9. Anandham Youth Foundation - www.anandham.org

10. Agaram Foundation -  https://www.agaram.in/contact

முக்கியமான குறிப்பு :

 மேற்கண்ட தொண்டு நிறுவனங்களில் தங்கள் உயர்கல்வி உதவிக்கு விண்ணப்பிக்கும் மாணவ-மாணவியர்களிடமிருந்து எந்தவிதமான கட்டணங்களையும் வசூலிப்பதில்லை. 
மேலே உள்ள இணைப்புகள் மூலம் இந்த தன்னார்வ தொண்டு நிறுவனங்களை நேரடியாக தொடர்பு கொள்ளவும்.

அகரம் விதைத்திட்டம் விண்ணப்பப் படிவம்

POPULAR POSTS

8th Standard Maths Unit 2: அளவைகள் (Measurements) — Full Study Notes, Formula Cheat Sheet & Online Quiz | TNTET, TNPSC & NMMS Special Guide

MATHS & MATHS ONLY 🌐 www.mathsandmathsonly.com 8-ஆம் வகுப்பு கணிதம் | அலகு 2: அளவைகள் (Measurements) — முழுமையா...