SOME BEAUTIFUL TAMIL RHYME LYRICS FOR KIDS... பாடல்-1 டம் டம் ... டும் டும் ... கச்சேரி Dam Dam ... Dum Dum ... Kacheri காக்கா அந்தப்பக்கம் கா, கா, கா ... Kaakkaa anthapakkam kaa, kaa, kaa ... கிளி இந்தப்பக்கம் கீ, கீ, கீ ... Kili inthapakkam kii, kii, kii ... குயில் மரத்தில ௯ூ, ௯ூ, கூ ... Kuyil marathila koo, koo, koo ... கோழி கூரையில கொக், கொக், கொக் ... Kozhi kooraiyila kok, kok, kok ... பசுவும் கன்றும் மா, மா, மா ... Pasuvum kandrum maa, maa, maa ... பதுங்கும் பூனை மியாவ், மியாவ், மியாவ் ... Padungum poonai miyaav, miyaav, miyaav ... மேயும் ஆடு மே, மே, மே ... Meyum aadu me, me, me ... காக்கும் நாய் லொள், லொள், லொள் ... Kaakum nai lol, lol, lol ... டம் டம் ... டும் டும் ... கச்சேரி Dam Dam ... Dum Dum ... Kacheri நடக்குது பாரு ஊருக்குள்ளே. Nadakuthu paaru urukkull e. பாடல்-2 மரம் வளர்ப்போம் Maram Valarpoom பூ வே பூவே காய் தருவாய் Poove Poove Kaai Tharuvaai காயே காயே கனி தருவாய் Kaaye Kaaye Kani Tharuvaai கனியே கனியே விதை தருவாய் Kaniye Kaniye Vidai Tharuvaai விதையே விதைய...