Posts

Showing posts from March, 2023

வந்தார்கள் வென்றார்கள் புத்தகம் pdf வடிவில்...படித்தார்கள்... பிரம்மித்தார்கள்...

Image
  உணர்ச்சி வசப்பட வைத்த வரிகள். பாபருக்கும், மெதினிராய் (ராஜபுத்திரர், ராணா சங்கா வின் நண்பர்) க்கும் நடந்த யுத்தம். பாபரின் படையை தாக்குப் பிடிக்க முடியாமல் ராஜபுத்திரப் படைகள் கோட்டைக்குள் புகுந்து கொண்டு நீண்ட நேரம் வெளியே வரவில்லை. திடீரென்று பாபரை வியப்பில் ஆழ்த்திய அந்த நிகழ்ச்சி நடந்தது... திடீரென்று கோட்டைக்குள்ளிருந்து நெற்றியில் சிவந்த திலகங்களுடன், பிறந்த மேனியுடன், கையில் வாட்கள் பளீரிட ராஜபுத்திர வீரர்கள் சாரி சாரியாக வெளியே பெருங்கோஷத்துடன் ஆவேசமாக பாய்ந்து வந்தனர்! "என்ன இது" ? என்று குழம்பிய பாபரிடம் அவரது தளபதி கூறினார். "போரில் இனி தோல்வி உறுதி என்கிற நிலை ஏற்ப்படும் மாத்திரத்தில் இந்த ராஜபுத்திரர்கள் தங்கள் குடும்பங்களின் மானத்தை காக்கவேண்டி தாய், மனைவி, குழந்தைகளை வாலைப்பாய்ச்சி கொன்று விட்டு, தங்கள் போர் உடைகளை கலைந்து விடுவார்கள். அந்தக் கணமே உயிர் தியாகத்துக்கும், வீர சொர்கத்துக்கும் அவர்கள் தயாராகிவிட்டார்கள் என்று அர்த்தம். ராஜபுத்திர இனத்தின் சம்பிரதாயம் அது. இனி இவர்களுடைய உயிரற்ற உடல்களை மிதிதுக்கொன்டுதான் நாம் கோட்டைக்குள் நுழைய முடியும்......

"101 சோத்தியங்கள்"- மார்ச் மாத சிறார் திரைப்படம் - பள்ளிகளில் திரையிடும் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்!!!

Image
 மார்ச் மாத சிறார் திரைப்படம் ("101 சோத்தியங்கள்") - பள்ளிகளில் திரையிடும் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்!!! 101சோத்தியங்கள் படத்தை பதிவிறக்கம் செய்ய QR CODE ஐ scan செய்யவும்👇👇👇 இந்த திரைப்படத்தின் கதை சுருக்கம்:                                 இந்தியாவில் கேரளா மாநிலத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் வசிக்கும் 12 வயது பாலன் என்னும் பெயர் கொண்ட சிறுவனை பற்றியது. பாலன் ஒரு ஆர்வமுள்ள மற்றும் தன்னைச் சுற்றி நடப்பவைகளை உற்று கவனிக்கும் சிறுவன். உலகத்தை மிகவும் ரசிக்கும் பாலன் கற்றலில் போராடுகிறான். பாலன் பயிலும் பள்ளியில் மாணவர்களுக்கு உலகத்தை பற்றிய 101 வினாக்களை கொண்டு வருவதற்கான போட்டியை அறிவிக்க, அதில் அவன் பங்கேற்க ஆர்வம் காட்டுகிறான்.                                     தனது வகுப்பு நண்பர்களின் கேலியையும் ஆசிரியர்களின் எதிர்ப்பையும் மீறி பாலன் விட முயற்சியுடன் தனத...

இந்திய ராணுவத்தில் சேர தமிழகத்தை சேர்ந்த 11 மாவட்ட இளைஞர்களுக்கு அழைப்பு - அக்னி வீரர்கள் தேர்வுக்கான அறிவிக்கை வெளியீடு!!!

Image
இந்திய ராணுவத்தில் சேர தமிழகத்தை சேர்ந்த 11 மாவட்ட இளைஞர்களுக்கு அழைப்பு - அக்னி வீரர்கள் தேர்வுக்கான அறிவிக்கை வெளியீடு!!! Indian Army Agnipath Registration Process 2023: Check Application Dates, How to Apply INVITES ONLINE APPLICATIONS FROM UNMARRIED MALE CANDIDATES FOR SELECTION TEST FOR AGNIVEER INTAKE FOR RECRUITING YEAR 2023-24 UNDER AGNIPATH SCHEME ONLINE REGISTRATION DATES FROM 16 FEBRUARY 2023 TO 15 MARCH 2023 ONLINE EXAM DATES: 17 APRIL 2023 ONWARDS👇👇👇 FOR FULL DETAILS SEE INDIAN ARMY WEBSITE.. CLICK HERE APPLICATIONS INVITED FROM DOMICILES OF TAMIL NADU STATE FROM DISTRICTS VELLORE, TIRUPATTUR, RANIPET, VILLUPURAM, KALLAKURICHI, CHENNAI, CUDDALORE,TIRUVANNAMALAI, TIRUVALLUR, KANCHIPURAM & CHENGALPATTU How to Apply for Indian Army Agniveer 2023? Check here step-by-step registration process for Indian Army Agniveer 2023: (i) Visit the official link or official website  ( joinindianarmy.nic.in ). Enter the captcha text to login into the website. (ii) After reaching ...

NAS 5TH STD SCIENCE ORIGINAL QUESTION PAPER 2014

Image
  The National Achievement Survey (NAS) is a national level large-scale assessment conducted to obtain information about the learning achievement of students of Classes 3, 5, 8 and 10 studying in State Govt. schools, Govt. Aided schools, Private Unaided and Central Govt. schools. NAS does not provide scores for individual student/school. ORIGINAL NAS EVS QUESTION PAPER WITH DOWNLOAD LINK 👇👇👇

NAS 5TH STD MATHS ORIGINAL QUESTION PAPER 2014

Image
  The National Achievement Survey (NAS) is a national level large-scale assessment conducted to obtain information about the learning achievement of students of Classes 3, 5, 8 and 10 studying in State Govt. schools, Govt. Aided schools, Private Unaided and Central Govt. schools. NAS does not provide scores for individual student/school. ORIGINAL NAS MATHS QUESTION PAPER WITH DOWNLOAD LINK 👇👇👇 NAS Assessment Pattern Class Curricular Areas Number of Questions Nature of Assessment Class III & V Language, Mathematics & EVS 45 (15 for each curricular area) Formal, Multiple Choice Class VIII Language, Mathematics, Science & Social Sciences 60 (15 for each curricular area Formal, Multiple Choice

NAS TAMILNADU REPORT CARD 2021

Image
Ministry of Education released National Achievement Survey (NAS) 2021 report The Department of School Education and Literacy, Ministry of Education released the National Achievement Survey (NAS) 2021 report which assesses the health of school education system in the country by conducting comprehensive evaluation survey of children’s learning competencies at classes III, V, VIII and X with a cycle period of three years. It reflects the overall assessment of school education system. The last NAS was held in 2017. THE STATE NAS REPORT CARD OF TAMILNADU IS HERE👇👇 NAS Assessment Frame work 2021 Class / Grade Subjects 3 Language, Mathematics, EVS 5 Language, Mathematics, EVS 8 Language ,Mathematics, Science & Social Science 10 Language ,Mathematics, Science, Social Science and English

NAS 5TH STD TAMIL ORIGINAL QUESTION PAPER 2014

Image
  The National Achievement Survey (NAS) is a national level large-scale assessment conducted to obtain information about the learning achievement of students of Classes 3, 5, 8 and 10 studying in State Govt. schools, Govt. Aided schools, Private Unaided and Central Govt. schools. NAS does not provide scores for individual student/school. ORIGINAL NAS TAMIL QUESTION PAPER WITH DOWNLOAD LINK 👇👇👇