மெல்ல மெல்ல மெல்ல கணிதம் கற்கும் 10 ஆம் வகுப்பு மாணவர்கள் கணித பாடத்தில் எளிதாக தேர்ச்சி பெற வழிகள்: 1. தொடுகோடு மற்றும் வடிவொத்த முக்கோணம் 8 மார்க் 2. நேர்மாறுபாடு எதிர் மாறுபாடு கணக்கு முழுவதும் பார்த்தால் அதில் 8 மார்க் 3. AxB BxA, AUB, BUA, Aவெட்டு B, A-B ,B-A , (AUB)UC, (A VETTU B)UC, (A SERPU B )UC Steps கணக்குகள் செய்ய தெரிந்தாலே . 2+3 = 5 மார்க் 4. அணிகள் A+B, A-B= A+(-B), AB,BA, AB (TRASFER) , (A+B) TRANSFER, steps கணக்குகள் தெரிந்தாலே 2+3=5 மார்க். 5. இருபகடை, ஒரு நாணயம், இரு நாணயம், மூன்று நாணயம் n(s) வரை, வீச்சு /வீச்சு கெழு steps கணக்கு இவை தெரிந்தாலே 2+3 = 5 மார்க் வாங்கலாம். . 6. ஒரு மார்க் book back பார்த்தாலே = 10 மார்க் 7. நாற்கரத்தின் பரப்பளவு, முக்கோணம் பரப்பளவு, ஒரே கோட்டில் அமையும் கணக்கு சூத்திரம், 2 step தெரிந்தால் போதும் =2+2= 4 மார்க் 8. 3 தேற்றத்தின் = விதிகள், கூற்று முடிவு ...