Posts

Showing posts from September, 2023

ஹருண்-அருண்- SEPTEMBER MOVIE POSTER MOVIE DOWNLOAD LINK ,கதைச் சுருக்கம்,சிறார் திரைப்படமன்றப் பதிவேடு.(ALL IN ONE)

Image
HARUN-ARUN MOVIE POSTER-1 MOVIE POSTER👇👇 HARUN-ARUN-MOVIE POSTER-2 பள்ளிகளில் சிறார் திரைப்படம் திரையிடும் போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! !! ஹருண்‌-அருண்‌ - கதை சுருக்கம்: ஹருண்‌-அருண்‌ திரைப்படத்தை இயக்கியவர்‌ வினோத்‌ கணத்ரா. இது குஜராத்திமொழியில்‌ எடுக்கப்பட்ட திரைப்படம்‌ ஆகும்‌. ஒரு மணி நேரம்‌ 13 நிமிடங்கள்‌ ஓடும்‌இத்திரைப்படத்தை தயாரித்தது இந்திய குழந்தைகள்‌ திரைப்பட சங்கம்‌ (CFS) "ஹருண்‌', பாகிஸ்தானில்‌ இஸ்லாமிய மத நம்பிக்கைகளை பின்பற்றும்‌ சிறுவன்‌. ஹருண்‌ தனது தாத்தாவுடன்‌ அவரது நண்பரை சந்திக்க குஜராத்தில்‌ உள்ள கட்ச்‌ பாலைவன எல்லை வழியாக இந்தியாவுக்குள்‌ நுழைகிறான்‌. அந்த பயணத்தில்‌ தனது தாத்தாவிடமிருந்து பிரிந்து, குழந்தைகள்‌ நிறைந்த ஒரு குடும்பத்தில்‌ தஞ்சமடைகிறான்‌, அவன்‌ பெயரை 'அருண்‌' என்று தவறாக புரிந்துகொள்கிறார்கள்‌.ஹருண்‌ தனது அன்பாலும்‌ தைரியத்தாலும்‌ அக்குடும்பதையும்‌ கிராமத்தையும்‌ வெல்கிறான்‌. ஆனால்‌, அவன்‌ பாகிஸ்தானை சேர்ந்தவன்‌ என கண்டுபிடிக்கப்பட்டபோது, அவனது மதத்தின்‌ அடிப்படையில...

தமிழ்மொழி இலக்கிய திறனறி தேர்வு -2022 ANSWER KEY WITH QUESTIONS,APPLICATION

Image
  சென்னை:  அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: பள்ளி மாணவ, மாணவிகள் தமிழ் மொழி இலக்கியத் திறனைமாணவர்கள் மேம்படுத்திக் கொள்ளும் வகையில் தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு நடத்தப்படுகிறது. அந்தவகையில், 2023-24-ம் ஆண்டுக்கான தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு அக்.15-ல் நடத்தப்பட உள்ளது. இத்தேர்வில் 1,500 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, பள்ளிக் கல்விதுறை மூலம் மாதம் ரூ.1,500 வீதம்2 ஆண்டுகளுக்கு வழங்கப்படும். அனைத்து மாவட்டங்களிலும் மாவட்டத் தலைநகரங்களில் இத் தேர்வு நடத்தப்படும்.இத்தேர்வுக்கு பிளஸ்-1 மாணவர்கள்  www.dge.tn.gov.in  என்றஇணையதளத்தில் செப்.5-முதல்20-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து,பூர்த்தி செய்து ரூ.50 கட்டணத்துடன் பள்ளி தலைமை ஆசிரியரிடம் செப்.20-க்குள் ஒப்படைக்க வேண்டும் 🔆 தமிழ்மொழி இலக்கிய திறனறி தேர்வு  2022 FINAL ANSWER KEY     TO DOWNLOAD 👉👉 CLICK HERE 🔆 தமிழ்மொழி இலக்கிய திறனறி தேர்வு  APPLICATION  👉👉 CLICK HERE