Posts

Showing posts from January, 2025

2025 - ஜனவரி மாத சிறார் திரைப்படம், கதைச் சுருக்கம்,DOWNLOAD LINK,POSTER PICTURE!!! ALL IN ONE LINK..

Image
  Children's Movie" மரங்களின் கனவு " A DREAM OF TREES- ஜனவரி 2025 A Dream of Trees ( மரங்களின் கனவு) திரைப்படத்தின் கால அளவு: 33 Mins மொழி:  English  ( தமிழில் மொழி பெயர்க்கப்பட்டது)                                                                                                            மேற்குதொடர்ச்சியின், ஆனைமலை பகுதியில்  உள்ள வெப்ப மண்டல காடுகளில் குறைந்து போன மழை வளத்தை மறுசீரமைப்பு செய்வதற்கான சூழலியல் குறித்து இந்தத் திரைப்படம் பேசுகிறது . வெப்பமண்டல காடுகளில் சிக்கலான சூழலியல் இருந்தாலும், அதில் கணக்கில் அடங்கா தாவரங்களும் விலங்குகளும் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக உள்ளது . இந்தப் படம் இயற்கை பாதுகாப்பு அமைப்பைச் சார்ந்த திவ்யா முடப்பா மற்றும் டி•ஆர்•சங்கர்ராமன் ஆக...

NMMS FEBRUARY 2025 - NMMS தேர்வு விண்ணப்பம் - ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு!!

NMMS FEBRUARY 2025 - NMMS தேர்வு விண்ணப்பம் - ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு!!

REPUBLIC DAY ENGLISH SPEECH FOR SCHOOL STUDENTS

Image
REPUBLIC DAY SPEECH FOR SCHOOL STUDENTS SPEECH-1 Good morning to all my respected teachers, friends, and fellow students. Today, we have gathered here to celebrate the 76th Republic Day of our beloved country, India. On this day, 26th January 1950, the Constitution of India came into effect, making India a Republic. It is a day to remember the hard work and sacrifices made by our freedom fighters who fought for the independence and rights of our people. Our Constitution is the supreme law of India, and it gives every citizen the right to equality, freedom, and justice. As Dr. B.R. Ambedkar, the architect of our Constitution, once said, “We are going to enter into a life of contradictions. In politics, we will have equality, and in social and economic life, we will have inequality. How long will this inequality last? If we want to maintain our democracy, we must remove the inequalities.” Republic Day reminds us of our duties as citizens. It is not only a day of celebration, but also a d...

குடியரசு தின வாழ்த்து கவிதைகள்!!!

Image
குடியரசு தின வாழ்த்து கவிதை-1 சமத்துவம் தொடர்ந்து சம உரிமை நீடித்து பாரதம் செழித்து மக்கள் வாழ்வு சிறக்க குடியரசு தின நல்வாழ்த்துக்கள்!!! குடியரசு தின வாழ்த்து கவிதை-2 தாய் மீதான பாசம் போன்றதே தாய் நாட்டின் மீதான பாசமும் தாயை நேசிப்போம் தாய் நாட்டை மூச்சாய் சுவாசிப்போம் குடியரசு தின வாழ்த்துக்கள்!!! குடியரசு தின வாழ்த்து கவிதை- 3 தமிழா தமிழா நாளை நம் நாளே தமிழா தமிழா நாடும் நம் நாடே என் வீடு தாய் தமிழ்நாடு என்று சொல்லடா என் நாமம் இந்தியன் என்றே என்றும் நில்லடா குடியரசு தின நல் வாழ்த்துக்கள் வந்தே மாதரம்! குடியரசு தின வாழ்த்து கவிதை- 4 எண்ணங்களில் சுதந்திரமும் வார்த்தைகளில் உண்மையும் இதயத்தில் அமைதியும் நினைவுகளில் சரித்திரமும் நிறைந்திருக்கும் இத்தருணத்தில் தாய் மண்ணே உனை வணங்குகிறேன் இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்!!! குடியரசு தின வாழ்த்து கவிதை-5 அடிமைப்பட்டு போன தாய் நாட்டை தன் உயிரை துச்சம் என எண்ணி போராடி சுதந்திரத்தை பெற்று தந்த தலைவர்களையும் வீரர்களையும் நினைவு கூர்ந்து மரியாதை செய்யும் தினம் தான் குடியரசு தினம் குடியரசு தின வாழ்த்துக்கள்!!! குடியரசு தின வாழ்த்து கவிதை- 6 அகிம்ச...

குடியரசு தின பேச்சுப்போட்டி உரை

Image
குடியரசு தின பேச்சுப்போட்டி உரை பேச்சுப்போட்டி உரை-1  இங்கு கூடியிருக்கும் அனைவருக்கும் காலை வணக்கம். இன்று, நாம் நமது 76வது குடியரசு தினத்தை கொண்டாடும் போது, இந்திய குடியரசின் பிறப்பைக் குறிக்கும் வகையில் நமது தேசம் அதன் அரசியலமைப்பை ஏற்றுக்கொண்ட தருணத்தை நாம் நினைவுகூருகிறோம். இந்த நாள் நமது சுதந்திரப் போராட்ட வீரர்களின் வீரத்திற்கும்,தொலைநோக்கு பார்வைக்கும் அஞ்சலி செலுத்துகிறது.மாணவர்களாகிய உங்கள் ஒவ்வொருவரிடமும் நமது தேசத்தின் எதிர்காலத்தை நான் காண்கிறேன். நமது அரசியலமைப்பின் மதிப்புகளான நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தை நிலைநிறுத்த உறுதிமொழி எடுப்போம். நினைவில் கொள்ளுங்கள், நீங்கள் இந்தியாவின் எதிர்காலம் மட்டுமல்ல; நீங்கள் அதன் நிகழ்காலம். பன்முகத்தன்மை கொண்ட தேசத்தைக் கட்டியெழுப்ப நாம் ஒன்றிணைந்து செயல்படுவோம். கடந்து செல்லும் ஒவ்வொரு ஆண்டும் நாம் தொடர்ந்து வலுவாகவும், அனைவரையும் உள்ளடக்கியதாகவும் வளரட்டும். அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்! ஜெய் ஹிந்த்! பேச்சுப்போட்டி உரை-2 இங்கு கூடியிருக்கும் அனைவருக்கும், குடியரசு தின வாழ்த்துகள். இன்று, நம் நாடு க...