மெல்ல மெல்ல மெல்ல கணிதம் கற்கும் 10 ஆம் வகுப்பு மாணவர்கள் கணித பாடத்தில் எளிதாக தேர்ச்சி பெற வழிகள்...





மெல்ல மெல்ல மெல்ல கணிதம் கற்கும் 10 ஆம் வகுப்பு மாணவர்கள்  கணித பாடத்தில்  எளிதாக தேர்ச்சி பெற வழிகள்: 

1.தொடுகோடு மற்றும் வடிவொத்த முக்கோணம் 8 மார்க்

2.நேர்மாறுபாடு எதிர் மாறுபாடு  கணக்கு முழுவதும் பார்த்தால் அதில் 8 மார்க்

3. AxB BxA, 

AUB, BUA,

Aவெட்டு B,

A-B ,B-A ,

(AUB)UC, 

(A VETTU B)UC,

(A SERPU B )UC 

Steps  கணக்குகள் செய்ய தெரிந்தாலே . 2+3 = 5 மார்க்

4. அணிகள்  A+B,

A-B= A+(-B), 

AB,BA, AB (TRASFER) ,

 (A+B) TRANSFER,

steps கணக்குகள் தெரிந்தாலே 2+3=5  மார்க்.

5.இருபகடை, 

ஒரு நாணயம்,

இரு நாணயம், 

மூன்று நாணயம் n(s) வரை,

வீச்சு /வீச்சு கெழு 

steps கணக்கு இவை தெரிந்தாலே 2+3 =  5 மார்க் வாங்கலாம். .            

6.ஒரு மார்க் book back பார்த்தாலே = 10 மார்க் 

7.நாற்கரத்தின் பரப்பளவு, 

முக்கோணம் பரப்பளவு,

ஒரே கோட்டில் அமையும் கணக்கு சூத்திரம்,

2 step தெரிந்தால் போதும் =2+2=  4 மார்க்

8. 3 தேற்றத்தின்  = விதிகள்,

கூற்று  முடிவு  மட்டும் தெரிந்தால் steps 2 மார்க் உறுதி                                            

9.கணக்கில் இருக்கும் 25 சூத்திரங்கள் மட்டும் 

(உருளை/கூம்பு/கோளம்/அரைக்கோளம் உள்ள வளர்ப்பு, மொத்த பரப்பளவு,கன அளவு, சிறப்பு தொடர்கள் 3 உட்பட ) தெரிந்தால் மட்டும் போதும் 

10. மார்க் உறுதி (step mark).  _________________________________. 

  மொத்த மதிப்பெண்கள் 57  (குறைந்தது 40 மதிப்பெண்கள் எடுப்பது          உறுதி மற்றும் தேர்ச்சி). _______________________.             

நன்றி...

அ.ஷாஜஹான்,    பட்டதாரி  ஆசிரியர் (கணிதம்), திண்டுக்கல் மாவட்டம்

Post a Comment

0 Comments