புதிய ஹைக்கூ கவிதைகள்...

மோசமானவற்றை ஏற்றுக் கொள்வதில் 

இருந்துதான் உண்மையான அமைதி பிறக்கிறது.

உளவியல் ரீதியாக, அது ஆற்றலை விடுவிக்கிறது.

                                  - லின் யூட்டாங்.


நிதானமாய் சிந்தித்து 
உறுதியோடு 
செயல்படுகிறவர்கள் 
ஒருபோதும் தோல்வி 
அடைவதில்லை...! 

உறுதியான எண்ணங்கள் 
ஒரு மனிதனை 
உயர்த்தியே வைக்கும்...!


வருத்தத்தை ஒரு சிலரே
புரிந்து கொள்கிறார்கள்.....!!

மற்றவர்கள் கதை கேட்கவே
விரும்புகிறார்கள்.......!!



அமைதியான கடல் ஆழம்
இல்லாதது போலத்தான்
தோன்றும் அது போல.....!!

பொறுமையான மனிதன்
பலம் இல்லாதவன்
போலத்தான் தோன்றுவான்.....!

Post a Comment

0 Comments