ஹருண்-அருண்- SEPTEMBER MOVIE POSTER MOVIE DOWNLOAD LINK ,கதைச் சுருக்கம்,சிறார் திரைப்படமன்றப் பதிவேடு.(ALL IN ONE)
HARUN-ARUN MOVIE POSTER-1 MOVIE POSTER👇👇 HARUN-ARUN-MOVIE POSTER-2 பள்ளிகளில் சிறார் திரைப்படம் திரையிடும் போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! !! ஹருண்-அருண் - கதை சுருக்கம்: ஹருண்-அருண் திரைப்படத்தை இயக்கியவர் வினோத் கணத்ரா. இது குஜராத்திமொழியில் எடுக்கப்பட்ட திரைப்படம் ஆகும். ஒரு மணி நேரம் 13 நிமிடங்கள் ஓடும்இத்திரைப்படத்தை தயாரித்தது இந்திய குழந்தைகள் திரைப்பட சங்கம் (CFS) "ஹருண்', பாகிஸ்தானில் இஸ்லாமிய மத நம்பிக்கைகளை பின்பற்றும் சிறுவன். ஹருண் தனது தாத்தாவுடன் அவரது நண்பரை சந்திக்க குஜராத்தில் உள்ள கட்ச் பாலைவன எல்லை வழியாக இந்தியாவுக்குள் நுழைகிறான். அந்த பயணத்தில் தனது தாத்தாவிடமிருந்து பிரிந்து, குழந்தைகள் நிறைந்த ஒரு குடும்பத்தில் தஞ்சமடைகிறான், அவன் பெயரை 'அருண்' என்று தவறாக புரிந்துகொள்கிறார்கள்.ஹருண் தனது அன்பாலும் தைரியத்தாலும் அக்குடும்பதையும் கிராமத்தையும் வெல்கிறான். ஆனால், அவன் பாகிஸ்தானை சேர்ந்தவன் என கண்டுபிடிக்கப்பட்டபோது, அவனது மதத்தின் அடிப்படையில...