அண்ணன், தங்கை பாசம், அம்மாவின் தாய்மைத் துன்பம், அப்பாவின் வறுமைப்பணிகள், நட்புத் தூய்மை இவற்றை மெல்லிய பட்டு நூல்களாக்கிப் பிய்ந்து போன காலுறைகள், பரிசாகக் கிடைத்த எழுதுகோல், பழுதடைந்த மிதிவண்டி, கடைசியாகக் கிடைக்கும் பரிசுக் கோப்பை இவற்றை மட்டுமே நெய்தல் கருவிகளாக்கி உருவாக்கப்பட்ட ஒரு சிறந்த ஈரானிய படம் "THE CHILDREN OF HEAVEN".
சிறார் திரைப்படம் (THE CHILDREN OF HEAVEN) - பள்ளிகளில் திரையிடப்பட வேண்டிய திரைப்படம்.
CLICK HERE TO DOWNLOAD👇👇
0 Comments