TN SSLC தேர்வு முடிவுகள் 2024 மே 10 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது.
தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் இணையதள முகவரிகள்:
3 →https://results.digilocker.gov.in/
தேர்வர்கள் மேற்குறிப்பிட்டுள்ள இணையதளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும் (National Informatics Centres) அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
செய்திக்குறிப்பில், பள்ளி மாணவர்களும் தங்கள் தேர்வு முடிவுகளை அந்தந்த பள்ளிகளில் சரிபார்க்கலாம்.
மேலும், தேர்வு முடிவுகள் பள்ளி மாணவர்களுக்கு அவர்களின் பள்ளிகள் சமர்ப்பித்த உறுதிமொழிபடிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அலைபேசி எண்ணுக்கும், தனித்தேர்வர்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது அளிக்கப்பட்ட அலைபேசி எண்ணுக்கும் குறுஞ்செய்தி (SMS) மூலம் அனுப்பப்படும்.
DGE செய்திக்குறிப்பு👇👇
ALL THE BEST STUDENTS.
💮💮💮💮💮💮💮💮💮💮💮💮💮💮💮💮💮💮💮💮💮💮💮💮💮💮💮💮💮💮
1 Comments
Belciya. M
ReplyDelete