CHANDRAYAN -3 SATELLITE LAUNCH RARE VIDEO FROM AEROPLANE

 CHANDRAYAN -3 SATELLITE LAUNCH RARE VIDEO FROM AEROPLANE



டாக்காவிலிருந்து சென்னை வந்து கொண்டிருந்த விமானம்  வரும் நேரம் பார்த்து , ஏவபட்ட சந்திராயன் 3 ராக்கெட்,   உடனே விமானி தன்  பயணிகள் கண்டுகளிக்க அதை  அனைவரும் பார்க்கும் வண்ணம் அறிவுருத்துகிறார்,  மிக பரவசமான தருணம் அந்த விமானத்திலிருந்து....

Post a Comment

0 Comments