*நீங்கள் திருக்குறளில் புலியா? அப்படியானால் சிறு எமோஜி மூலம் குறியிடப்படும் 10 திருக்குறள்களைக் கண்டு பிடியுங்கள்.

 


 
எமோஜி புதிர்கள்.

சிறு எமோஜி மூலம் குறியிடப்படும் 10 திருக்குறள்களைக் கண்டு பிடியுங்கள்.
1👍🗣️👎🗣️🍎🚫🍏✅
2 💦🌷👱❤️📈
3 💰💰👂💰👉💰💰1⃣
4 🔥🔫🩹🩹🚫👅🔫🤕
5 👕😔🖐💁‍♂🤝
6 💬❔❔👄👂👉💬❔💬👁️🧠
7 🧠❔👉🤒🙋‍♂🤒
8 🐇🏹🎯🐘🎯❌🗡️👌
9 ❤️❔🔒😢💓
10 👱🧔❌🌏🤫🚫

GIVE YOUR ANSWERS IN THE COMMENTS...



எமோஜி புதிர்களுக்கான விடைகள்


 1.இனிய உளவாக இன்னாத கூறல் 
    கனியிருப்பக் காய் கவர்ந்தற்று
 2.வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
    உள்ளத் தனையது உயர்வு
 3. செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் 
     செல்வத்துள் எல்லாம் தலை
 4. தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
     நாவினாற் சுட்ட வடு
 5. உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே 
    இடுக்கண் களைவதாம் நட்பு.
 6. எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
    மெய்ப்பொருள் காண்பது அறிவு.
 7.அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய் 
     தந்நோய் போல் போற்றாக்கடை
 8.கான முயலெய்த அம்பினுல் யானை 
    பிழைத்தவேல் ஏந்தல் இனிது
9. அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
     புன்கணீர் பூசல் தரும்
10.மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் 
     பழித்தது ஒழித்து விடின்

Post a Comment

0 Comments