Sunday, 19 November 2023
Monday, 13 November 2023
வெ. இறையன்புவின் *கேள்வியும் நானே பதிலும் நானே!* நூலிலிருந்து சில சுவாரஸ்ய கேள்விகள்
💥💥எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடல் எது?
நாட்டுப்பண்ணும்! தமிழ்த்தாய் வாழ்த்தும்!
💥💥 எது சிறந்த உதவி?
செய்த உதவியை மற்றவர்களுக்குச் சொல்லாமல் இருப்பது!
💥💥நமக்கு நாமே எதிரியாவது எப்போது?
உணர்ச்சிவசப்பட்டு வார்த்தைகளைக் கொட்டுவிடும்போது! நாம் செய்த நல்ல செயல்கள் எல்லாம் காற்றில் பறந்து போய்விடுகின்றன. அப்போது நமக்கு நாமே எதிரியாகி விடுகிறோம்.
💥💥மனிதன் எப்போது ஞானம் அடைகிறான்?
தான் ஒன்றுமில்லை என்று உணர்கிற போது!
💥💥குழந்தைகள் வளர்ப்பில் உள்ள இன்றைய பிரச்சினைகள் என்ன?
இன்றுள்ள குழந்தைகள் எந்த வரிசையிலும் காத்திருப்பதற்காகப் பழக்கப்படவில்லை. அனைத்தையுமே ஆன்லைன் மூலம் பெற்றுவிடுகிறார்கள். எனவே அவர்கள் ஏமாற்றத்துக்குப் பழக்கப்படாமல் வாழ்கிறார்கள். ஒரு சின்ன தோல்வி ஏற்பட்டாலும் அவர்களால் தாங்கிக்கொள்ள இயலவில்லை.,
💥💥நன்றாகப் பேச எதைக் கற்றுக்கொள்ள வேண்டும்?
மௌனத்தை…
💥💥அன்பு முக்கியமா… அறம் முக்கியமா?
அறத்துக்கும் அன்பே ஆதாரம்!
💥💥நண்பர்களுக்கும்… சந்தர்ப்பவாதிகளுக்கும் என்ன வேறுபாடு?
நெருக்கடி வந்தால் அதை உதவி செய்யும் சந்தர்ப்பமாகக் கருதுபவர்கள் நண்பர்கள். விட்டுவிட்டு ஓடுபவர்கள் சந்தர்ப்பவாதிகள்.
💥💥புறம் சொல்பவர்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும்?
புறம் சொல்வது சிலருக்குப் பொழுதுபோக்கு.
” ஆற்றில் குளித்து முடித்துவிட்டு வந்த யானை ஒன்று, அழுக்கில் புரண்டு வந்த பன்றியைப் பார்த்ததும் ஓரமாக ஒதுங்கிச் சென்றது.
உடனே பன்றி, ‘ இவ்வளவு பெரிய உருவத்தோடு இருந்தாலும்… என்னைப் பார்த்து பயந்துவிட்டாயே! ‘ என்று பரிகசித்தது.
அதற்கு யானை, ‘ நீ மோதினால் மறுபடி குளிக்க வேண்டுமே என யோசிக்கிறேன். உன்னை ஒரே மிதியில் என்னால் துவம்சம் செய்ய முடியும்! ” என்று சொன்னது. புறம் சொல்பவர்களிடம் அந்த யானையைப் போல் நாம் நடந்துகொள்ள வேண்டும். இல்லாவிட்டால் பன்றிகளின் சேறு நம் உடலெல்லாம் ஒட்டிக் கொள்ளும்.
💥💥சோம்பலின் உச்சம் எது?
கையில் இருக்கும் மிட்டாயை வாயில் போட கொட்டாவி வருவதற்காகக் காத்திருப்பது.
💥💥ஒருவரை புண்படுத்தாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
சில உண்மைகளைப் பேசாமல் இருந்தால் போதும்!
💥💥துன்பம் வரும்போது சிரிக்க முடியுமா?
பலருக்கும் முடியும்… அடுத்தவர்களுக்கு வரும்போது!
💥💥தகுதியற்றவர்களும் புகழ் பெறக் காரணம் என்ன?
தகுதியற்றவர்களை ஆர்வப்பட்டு தூக்கிப் பிடிப்பதாலும் தரம் பிரிக்கத் தெரியாதவர்களை அவசரப்பட்டு முன்மொழிவதாலும் இது போன்ற விபத்துக்கள் நிகழ்வதுண்டு. ஆனால் அது புகழ் அல்ல. பிரபலம் மட்டுமே! வளரும்போது வாத்துக்களுக்கும் அன்னத்துக்குமான வேறுபாடு வெளியில் தெரிந்துவிடும். கண்கள் சொல்லாததைக் காலம் சொல்லிவிடும்.
💥💥திருமணம் வெற்றியடைய என்ன செய்ய வேண்டும்?
கணவனும் மனைவியும் நண்பர்களைப் போல பழக வேண்டும். ஒரே ரசனையை உள்ளவர்களைவிட … அடுத்தவர் ரசனையை மதிக்கத் தெரிந்தவர்களே மிக நல்ல இணையர்கள்.
💥💥எது அழகு?
செயற்கை ஒப்பனைகளின்றி இயல்பாக இருப்பதே அழகு!
💥💥பிரபலமானவர்களைப் பற்றி ஏன் வதந்திகள் அதிகமாக உருவாகின்றன?
பிரபலமானவர்கள் மீது மக்களின் இதயத்தில் ஒரு சின்ன பொறாமை இருக்கிறது. அவர்களைப் போல நாமும் பலருக்குத் தெரியவில்லையே என்கிற வருத்தம் மேலிடுகிறது. அவர்களுக்கு அவதூறு நேர்ந்தால்… தாங்கள் அவர்களைவிடப் புனிதமானவர்கள் என்பதைப் போன்ற எண்ணமும் சமாதானமும் ஏற்படுகிறது. அந்தப் பரபரப்பை வைத்தே வதந்திகளைப் பரப்புகிறவர்கள் இயங்குகிறார்கள்.
💥💥எந்தப் பஞ்சம் கொடியது?
இயற்கை தவறுவதால் ஏற்படும் பஞ்சத்தை விட… இருப்பவர்கள் பதுக்குவதால் உண்டாகும் பஞ்சம் கொடியது.
💥💥யாருடைய மரணம் அழகு?
இறந்த பிறகும் வாழ்பவர்களின் மரணம்!
💥💥எப்போது தவறுகள் மறைகின்றன?
அவற்றை மனதார ஒத்துக்கொள்ளும் போது!
💥💥கோபத்திலும் யார் அழகாக இருப்பார்கள்?
கோபம் வருகிற போது உலக அழகிகள் கூட பொலிவை இழந்துவிடுவார்கள். ஆனால் கோபத்திலும் அழகாக இருப்பவர்கள் குழந்தைகள்!
MATHS EASY & FUN WORKSHEET FOR KIDS
TREASURE MAP GAME PRINTABLE WORKSHEETS
Welcome back, math enthusiasts! Today, we're diving into the exciting realm of addition and subtraction on MATHS AND MATHS ONLY.COM. Whether you're a student brushing up on foundational skills or an educator in search of engaging resources, our "Mastering Addition and Subtraction" worksheets are here to empower your mathematical journey.
THE KID- NOVEMBER MONTH CHILDREN MOVIE QUIZ -சிறார் திரைப்பட வினாடிவினா
"THE KID" என்பது 1921 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க மௌன நகைச்சுவை நாடகத் திரைப்படம்.சார்லி சாப்ளின் எழுதி, தயாரித்து, இயக்கி, நடித்தார்.இத்திரைப்பட வினாடிவினாக்கள் இங்கே பகிரப்பட்டுள்ளது
👇👇👇
💥THE KID - NOVEMBER 2023-CHILDREN MOVIE-கதைச் சுருக்கம்,MOVIE SCREENING PROCEEDINGS,MOVIE POSTER,MOVIE DOWNLOAD LINK ALL IN ONE. CLICK HERE
💥MOVIE CLUB REGISTER - சிறார் திரைப்பட மன்ற பதிவேடு 👉👉CLICK HERE TO DOWNLOAD
💥THE JUNGLE GANG- சிறார் திரைப்பட வினாடி வினா,
MOVIE QUIZ 👉👉 CLICK HERE
💥THE JUNGLE GANG - அக்டோபர் மாத சிறார் திரைப்படம்- கதைச் சுருக்கம், MOVIE SCREENING PROCEEDINGS, MOVIE DOWNLOAD LINK,MOVIE POSTER.ALL IN ONE LINK..👉👉 CLICK HERE
💥ஹருண்-அருண் சிறார் திரைப்பட வினாடி வினா HARUN- ARUN MOVIE QUIZ -👉👉 CLICK HERE
💥ஹருண்-அருண்- SEPTEMBER MOVIE POSTER MOVIE DOWNLOAD LINK ,கதைச் சுருக்கம்,சிறார் திரைப்படமன்றப் பதிவேடு.(ALL IN ONE) 👉👉CLICK HERE
💥E.T Movie poster, கதைச் சுருக்கம்,சிறார் திரைப்படமன்றப் பதிவேடு- JULY 2023 (ALL IN ONE) -👉👉click here
💥நிலா வினாடி வினா -ஆகஸ்டு மாத சிறார் திரைப்படம் வினாடி வினா கேள்விகள்.👉👉click here
💥நிலா -ஆகஸ்டு மாத சிறார் திரைப்படம்- வழிகாட்டு நெறிமுறைகள், NILA MOVIE POSTER , NILA MOVIE, DOWNLOAD LINK, CHILDREN MOVIE REGISTER (ALL IN ONE) 👉👉- click here
💥E.T -THE EXTRA TERRESTRIAL திரைப்பட வினாடி வினா-JULY MONTH CHILDREN MOVIE QUIZ-2023👉👉 click here
Friday, 10 November 2023
THE KID - NOVEMBER 2023-CHILDREN MOVIE-கதைச் சுருக்கம்,MOVIE SCREENING PROCEEDINGS,MOVIE POSTER,MOVIE DOWNLOAD LINK ALL IN ONE.
MOVIE POSTER:👆👆👆
சார்லி சாப்ளின் சினிமா உலகில் ஒரு முன்னோடி நபராக இருந்தார்.அவருடைய காலத்தால் அழியாத படங்கள் இன்றும் பார்வையாளர்களை வசீகரித்து வருகின்றன. 1889 இல் லண்டனில் பிறந்தார். ஷோ பிசினஸில் சாப்ளினின் வாழ்க்கை ஒரு குழந்தை நடிகராகத் தொடங்கியது. இறுதியில் அவரை ஹாலிவுட்டுக்கு அழைத்துச் சென்றது. அங்கு அவர் திரைப்படத் துறையின் சூப்பர் ஸ்டாராக ஆனார். அவரது வர்த்தக முத்திரையான பந்துவீச்சாளர் தொப்பி, மீசை மற்றும் வெளிப்பாட்டு உடல்திறன் மூலம் சாப்ளின் THE KID போன்ற சிறப்பான கதாபாத்திரங்களை உருவாக்கினார்.அவர் தனது வசீகரம், புத்திசாலித்தனம் மற்றும் கடுமையான சமூக வர்ணனையால் மில்லியன் கணக்கானவர்களின் இதயங்களைத் தொட்டார். திரையில் அவரது பணிக்கு அப்பால், சாப்ளின் ஒரு உணர்ச்சிமிக்க திரைப்பட தயாரிப்பாளர்,எழுத்தாளர் மற்றும் இசையமைப்பாளர் ஆவார், அவர் கலை வடிவத்தின் எல்லைகளைத் தள்ளி, சினிமா வரலாற்றில் ஒரு அழியாத முத்திரையை பதித்தார்.
கதைச் சுருக்கம்:
ஒரு தாயால் கைவிடப்பட்ட குழந்தையை (THE KID) நாடோடி ஒருவர் வளர்க்கும் போது ஏற்படும் பல்வேறு சிக்கல்களும் அதனை தீர்க்கும் வழிமுறைகளும்என கதைக்களம் உணர்வுப்பூர்வமாக நகர்கிறது. இருவரும் ஒருவரோடு ஒருவர் இணைந்து புரியும் சாகசங்களும் மறக்க முடியாதவையாக அமைந்துள்ளது. குழந்தையின் அன்னையிடம் மீண்டும் குழந்தை சேருமா என பல்வேறு சுவாரசியங்களும், நகைச்சுவையும் அடங்கிய மிகச் சிறப்பானதொரு மௌன மொழி திரைப்படம். இத்திரைப்படம் பல்வேறு விருதுகளை பெற்றுள்ளது
SPOT LIGHT QUESTIONS:
SOME MORE INTERESTING NEWS ABOUT CHARLIE CHAPLIN:
English comic actor Charlie Chaplin had received a 12-minute long standing ovation at the 44th Academy Awards in 1972, the longest in Oscars history.
Emotional, Chaplin said:
"Thank you so much. This is an emotional moment for me and words seem so futile, so feeble. I can only say thank you for the honor of inviting me here."
Chaplin's humbleness is characteristic of the greats: those who have dedicated their entire lives to the arts are the ones that are able to connect with their humanity the most. Chaplin's outstanding career is based on a deep passion that transcends time.
The longest standing ovation in Oscars history couldn't have gone to a better artist and person.
💥THE KID-MOVIE DOWNLOAD LINK:CLICK HERE
💥MOVIE CLUB REGISTER - சிறார் திரைப்பட மன்ற பதிவேடு 👉👉CLICK HERE TO DOWNLOAD
💥THE JUNGLE GANG- சிறார் திரைப்பட வினாடி வினா,
MOVIE QUIZ 👉👉 CLICK HERE
💥THE JUNGLE GANG - அக்டோபர் மாத சிறார் திரைப்படம்- கதைச் சுருக்கம், MOVIE SCREENING PROCEEDINGS, MOVIE DOWNLOAD LINK,MOVIE POSTER.ALL IN ONE LINK..👉👉 CLICK HERE
💥ஹருண்-அருண் சிறார் திரைப்பட வினாடி வினா HARUN- ARUN MOVIE QUIZ -👉👉 CLICK HERE
💥ஹருண்-அருண்- SEPTEMBER MOVIE POSTER MOVIE DOWNLOAD LINK ,கதைச் சுருக்கம்,சிறார் திரைப்படமன்றப் பதிவேடு.(ALL IN ONE) 👉👉CLICK HERE
💥E.T Movie poster, கதைச் சுருக்கம்,சிறார் திரைப்படமன்றப் பதிவேடு- JULY 2023 (ALL IN ONE) -👉👉click here
💥நிலா வினாடி வினா -ஆகஸ்டு மாத சிறார் திரைப்படம் வினாடி வினா கேள்விகள்.👉👉click here
💥நிலா -ஆகஸ்டு மாத சிறார் திரைப்படம்- வழிகாட்டு நெறிமுறைகள், NILA MOVIE POSTER , NILA MOVIE, DOWNLOAD LINK, CHILDREN MOVIE REGISTER (ALL IN ONE) 👉👉- click here
💥E.T -THE EXTRA TERRESTRIAL திரைப்பட வினாடி வினா-JULY MONTH CHILDREN MOVIE QUIZ-2023👉👉 click here
TO DOWNLOAD THE KID MOVIE: CLICK HERE
Thursday, 9 November 2023
வானவில் மன்ற வீடியோக்கள்- பள்ளிக்கல்வித்துறை வெளியீடு
வானவில் மன்ற வீடியோக்கள் பள்ளிக்கல்வித்துறை வெளியீடு
STEM ( Science Technology Engineering and Mathematics ) மூலம் வானவில் மன்றத்தை செயல்படுத்த பள்ளிக்கல்வித்துறை அறிவியல் மற்றும் கணிதம் சார்ந்த வீடியோக்களை வெளியிட்டுள்ளது.
👉 Chemistry 34 videos :
https://youtube.com/playlist?list=PLrEkyHXS85Xt-mUFWMJl8CYTld4YrzPuu
https://youtube.com/playlist?list=PLrEkyHXS85Xs0ot_Yi3aab61q0ZeRHx5z
THE JUNGLE GANG- சிறார் திரைப்பட வினாடி வினா, MOVIE QUIZ
THE JUNGLE GANG -
சிறார் திரைப்பட வினாடி வினா.
"The Jungle Gang" இந்தியாவில் உள்ள குழந்தைகள் மற்றும் இளைஞர்களை இலக்காகக் கொண்ட ஒரு சுவாரஸ்யமான மற்றும் கல்வி சார்ந்த வனவிலங்கு திரைப்படத் தொடர்.
- THE JUNGLE GANG- MEETS THE RHINO
- THE JUNGLE GANG-MEETS THE THE TIGER
- THE JUNGLE GANG-MEETS THE THE ELEPHANT
- THE JUNGLE GANG-MEETS THE THE BEAR
இத்திரைப்படத்தின் வினாடி வினா இங்கே பகிரப்பட்டுள்ளது.
👉MOVIE CLUB REGISTER - சிறார் திரைப்பட மன்ற பதிவேடு 👉👉CLICK HERE TO DOWNLOAD
👉THE JUNGLE GANG - அக்டோபர் மாத சிறார் திரைப்படம்- கதைச் சுருக்கம், MOVIE SCREENING PROCEEDINGS, MOVIE DOWNLOAD LINK,MOVIE POSTER.ALL IN ONE LINK..👉👉 CLICK HERE
👉ஹருண்-அருண் சிறார் திரைப்பட வினாடி வினா HARUN- ARUN MOVIE QUIZ - CLICK HERE
👉ஹருண்-அருண்- SEPTEMBER MOVIE POSTER MOVIE DOWNLOAD LINK ,கதைச் சுருக்கம்,சிறார் திரைப்படமன்றப் பதிவேடு.(ALL IN ONE) CLICK HERE
👉E.T Movie poster, கதைச் சுருக்கம்,சிறார் திரைப்படமன்றப் பதிவேடு- JULY 2023 (ALL IN ONE) -👉👉click here
👉நிலா வினாடி வினா -ஆகஸ்டு மாத சிறார் திரைப்படம் வினாடி வினா கேள்விகள்.👉👉click here
👉நிலா -ஆகஸ்டு மாத சிறார் திரைப்படம்- வழிகாட்டு நெறிமுறைகள், NILA MOVIE POSTER , NILA MOVIE, DOWNLOAD LINK, CHILDREN MOVIE REGISTER (ALL IN ONE) 👉👉- click here
👉E.T -THE EXTRA TERRESTRIAL திரைப்பட வினாடி வினா-JULY MONTH CHILDREN MOVIE QUIZ-2023👉👉 click here
Subscribe to:
Posts (Atom)
POPULAR POSTS
-
MOVIE POSTER: திரைப்படத்தின் கதைக்கரு: KURANGU PEDAL MOVIE DOWNLOAD LINK:👉👉 CLICK HERE
-
QUALIFYING MARKS
-
NMMS 2020 MAT QUESTION PAPER WITH MARKED ANSWERS👇👇👇 FOR DETAILED FULL VIDEO LINK OF THIS 2020 MAT QUESTION PAPER 👉👉 CLICK HERE ...
8th Standard Maths Unit 2: அளவைகள் (Measurements) — Full Study Notes, Formula Cheat Sheet & Online Quiz | TNTET, TNPSC & NMMS Special Guide
MATHS & MATHS ONLY 🌐 www.mathsandmathsonly.com 8-ஆம் வகுப்பு கணிதம் | அலகு 2: அளவைகள் (Measurements) — முழுமையா...












.jpg)


















