Tuesday, 15 November 2022

NMMS MAT STUDY MATERIAL- 3 COUNTRY AND THEIR CURRENCIES நாடுகளும் அதன் நாணயங்களும்

 

NMMS MAT தேர்விற்கு பயன்படும் STUDY MATERIALS.



NMMS மனத்திறன் (MAT) தேர்வில் மாணவர்கள் வெற்றி பெறுவதற்கு பொதுஅறிவு மற்றும் ஆங்கில மொழி அறிவு சார்ந்த இந்த தொகுப்புகள் பெரிதும் பயன்படும்.




நாடுகளும் அதன் நாணயங்களும்.
  • இந்தியா - ரூபாய்
  • இங்கிலாந்து - பவுண்ட்
  • ரஷ்யா - பிராங்
  • அமெரிக்கா - டாலர்
  • சீனா - யுவன்
  • ஜெர்மனி - ரிஷ்மார்க்
  • பாகிஸ்தான் - ரூபாய்
  • ஸ்ரீலங்கா - ரூபாய்
  • பர்மா - கியாடா
  • மலேசியா - ரிங்கிட்
  • இத்தாலி - லிரா
  • ஜப்பான் - யென்
  • துருக்கி - லிரா
  • ஆஸ்திரியா - ஷில்லிங்
  • பெல்ஜியம் - பெல்கா
  • டென்மார்க் - கிரவுன்
  • கிரீஸ் - டிரிக்மா
  • ஹங்கேரி - பெஸ்கோ
  • மெக்சிகோ - பெலோ
  • ஸ்வீடன் - குரோனர்


For More NMMS related videos watch our YOUTUBE videos 👉 click here

NMMS MAT STUDY MATERIAL-2 ANIMALS - TYPES,CLASSIFICATION,KIDS NAME,HOME NAME,GENDER NAME

 NMMS MAT தேர்விற்கு பயன்படும் STUDY MATERIALS.



NMMS மனத்திறன் (MAT) தேர்வில் மாணவர்கள் வெற்றி பெறுவதற்கு பொதுஅறிவு மற்றும் ஆங்கில மொழி அறிவு சார்ந்த இந்த தொகுப்புகள் பெரிதும் பயன்படும்.











For More NMMS related videos watch our YOUTUBE videos 👉 click here



Monday, 14 November 2022

NMMS MAT STUDY MATERIAL -1 INDIAN STATES AND ITS CAPITALS

 

NMMS MAT தேர்விற்கு பயன்படும் STUDY MATERIALS.



NMMS மனத்திறன் (MAT) தேர்வில் மாணவர்கள் வெற்றி பெறுவதற்கு பொதுஅறிவு மற்றும் ஆங்கில மொழி அறிவு சார்ந்த இந்த தொகுப்புகள் பெரிதும் பயன்படும்.









For more NMMS related videos watch our YOUTUBE channel click here- MATHS AND MATHS ONLY



Saturday, 12 November 2022

NMMS,TRUST- SAT தேர்வில் மாணவர்கள் வெற்றி பெற உதவும் புத்தகங்களின் தொகுப்பு.FREE PDF DOWNLOAD.

 


👉NMMS SAT -SCIENCE FULL GUIDE PDF FREE DOWNLOAD CLICK HERE.



👉NMMS SAT - SOCIAL SCIENCE FULL GUIDE PDF FREE DOWNLOAD CLICK HERE.



👉NMMS SAT - SOCIAL SCIENCE  GUIDE PDF FREE DOWNLOAD CLICK HERE.



👉NMMS SAT -MATHS  GUIDE PDF FREE DOWNLOAD CLICK HERE.

🙏🙏🙏THANK YOU TEAM FOR PROVIDING THIS WONDERFUL STUDY MATERIALS FOR OUR STUDENTS

FOR MORE MATHS AND NMMS RELATED VIDEOS WATCH OUR YOUTUBE CHANNEL MATHS AND MATHS ONLY CLICK HERE

.

Wednesday, 9 November 2022

L.O அடிப்படையில் 3 மற்றும் 5 ஆம் வகுப்புகளுக்கான NAS தேர்வு பயிற்சித்தாள்கள்.



L.O அடிப்படையில் 3 மற்றும் 5 ஆம் வகுப்புகளுக்கான NAS தேர்வு பயிற்சித்தாள்கள் DOWNLOAD LINK

👉3rd STD CLICK HERE.

👉5th STD CLICK HERE.


FOR MORE MATHS AND NMMS RELATED VIDEOS WATCH OUR YOUTUBE CHANNEL MATHS AND MATHS ONLY CLICK HERE


Tuesday, 8 November 2022

NMMS,TRUST,NTSE தேர்வுகளில் மாணவர்கள் வெற்றி பெறுவதற்கு பயன்படும் புத்தகங்களின் FREE PDF DOWNLOAD LINK.


 NMMS,TRUST,NTSE  தேர்வுகளில்  மாணவர்கள் வெற்றி பெறுவதற்கு பயன்படும் புத்தகங்களின் தொகுப்பு மற்றும் அவற்றின் FREE PDF DOWNLOAD LINKகுகளை இந்த பதிவில் காணலாம்.

தமிழக அரசின் தொடக்கக் கல்வி அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ள திறனறித் தேர்வுகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கான சிறப்புக் கையேடு   (பகுதி-1 மனத்திறன் தேர்வு சார்ந்தது)  

TO DOWNLOAD FREE PDF :CLICK HERE 


Sunday, 6 November 2022

*நீங்கள் திருக்குறளில் புலியா? அப்படியானால் சிறு எமோஜி மூலம் குறியிடப்படும் 10 திருக்குறள்களைக் கண்டு பிடியுங்கள்.

 


 
எமோஜி புதிர்கள்.

சிறு எமோஜி மூலம் குறியிடப்படும் 10 திருக்குறள்களைக் கண்டு பிடியுங்கள்.
1👍🗣️👎🗣️🍎🚫🍏✅
2 💦🌷👱❤️📈
3 💰💰👂💰👉💰💰1⃣
4 🔥🔫🩹🩹🚫👅🔫🤕
5 👕😔🖐💁‍♂🤝
6 💬❔❔👄👂👉💬❔💬👁️🧠
7 🧠❔👉🤒🙋‍♂🤒
8 🐇🏹🎯🐘🎯❌🗡️👌
9 ❤️❔🔒😢💓
10 👱🧔❌🌏🤫🚫

GIVE YOUR ANSWERS IN THE COMMENTS...



எமோஜி புதிர்களுக்கான விடைகள்


 1.இனிய உளவாக இன்னாத கூறல் 
    கனியிருப்பக் காய் கவர்ந்தற்று
 2.வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
    உள்ளத் தனையது உயர்வு
 3. செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் 
     செல்வத்துள் எல்லாம் தலை
 4. தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
     நாவினாற் சுட்ட வடு
 5. உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே 
    இடுக்கண் களைவதாம் நட்பு.
 6. எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
    மெய்ப்பொருள் காண்பது அறிவு.
 7.அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய் 
     தந்நோய் போல் போற்றாக்கடை
 8.கான முயலெய்த அம்பினுல் யானை 
    பிழைத்தவேல் ஏந்தல் இனிது
9. அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
     புன்கணீர் பூசல் தரும்
10.மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் 
     பழித்தது ஒழித்து விடின்

POPULAR POSTS

8th Standard Maths Unit 2: அளவைகள் (Measurements) — Full Study Notes, Formula Cheat Sheet & Online Quiz | TNTET, TNPSC & NMMS Special Guide

MATHS & MATHS ONLY 🌐 www.mathsandmathsonly.com 8-ஆம் வகுப்பு கணிதம் | அலகு 2: அளவைகள் (Measurements) — முழுமையா...