Friday, 31 October 2025

A Small Moral Story.-“Teacher, I’ve read so many books… but I’ve forgotten most of them. So what’s the point of reading?”


“Teacher, I’ve read so many books… but I’ve forgotten most of them. So what’s the point of reading?”

That was the question of a curious student to his Master. The teacher didn’t answer. He just looked at him in silence.

A few days later, they were sitting by a river, suddenly, the old man said:
“I’m thirsty. Bring me some water… but use that old strainer lying there on the ground.”

The student looked confused. It was a ridiculous request. How could anyone bring water in a strainer full of holes?

But he didn’t dare argue.

He picked up the strainer and tried.
Once. Twice. Over and over again…

He ran faster, angled it differently, even tried covering holes with his fingers. Nothing worked. He couldn’t hold a single drop.

Exhausted and frustrated, he dropped the strainer at the teacher’s feet and said:
“I’m sorry. I failed. It was impossible.”

The teacher looked at him kindly and said:
“You didn’t fail. Look at the strainer.”

The student glanced down… and noticed something.
The old, dark, dirty strainer was now shining clean. The water, though it never stayed, had washed it over and over until it gleamed.

 The teacher continued:
“That’s what reading does. It doesn’t matter if you don’t remember every detail. It doesn’t matter if the knowledge seems to slip through, like water through a strainer…

Because while you read, your mind is refreshed.
Your spirit is renewed.
Your ideas are oxygenated.
And even if you don’t notice it right away, you’re being transformed from the inside out.”

That’s the true purpose of reading.
Not to fill your memory…
but to cleanse and enrich your soul.

Monday, 1 September 2025

TN TET PAPER-II SYLLABUS,QUALIFYING MARKS,

 



QUALIFYING MARKS




TET-ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பான நீதிமன்ற தீர்ப்பு

இன்று 01/09/2025 திங்கட்கிழமை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று முடிந்த ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பான நீதிமன்ற தீர்ப்பு வழங்கிய விவரம் பணி நியமனம் மற்றும் பதவி உயர்வு சார்ந்து....!!!






Friday, 22 August 2025

சிறார் திரைப்பட மன்ற போட்டிகள்-2025

சிறார் திரைப்பட மன்ற போட்டிகள்-2025





TNTET-2025 l MODEL QUESTION PAPER FREE DOWNLOAD-2025

TNTET original MODEL QUESTION PAPER FREE DOWNLOAD-2025

INSTRUCTION TO CANDIDATES:




TNTET- TAMIL MODEL QP👇👇




TET PAPER-2 TAMIL-SOCIAL SCIENCE 


TET PAPER-2 TAMIL-MATHS- SCIENCE



TET -PAPER 1 CHILD DEVELOPMENT AND PEDAGOGY 

Thursday, 21 August 2025

TN NEET-MBBS /BDS GOVERNMENT QUOTA -PROVISIONAL LIST OF CANDIDATES 2025-2026

TN NEET UG Counselling 2025

MBBS BDS GOVERNMENT QUOTA (2025-2026) - 

PROVISIONAL LIST OF CANDIDATES ALLOTTED ON

 18.08.2025 

TN NEET UG Counselling 2025: DME, Tamil Nadu has released the TN NEET UG Counselling 2025 Round 1 Seat Allotment Result on August 18, 2025 on the official website at tnmedicalselection.net. Candidates can download their allotment letter online and confirm their admission till August 24, 2025. Get direct link here.






2025-ஆகஸ்டு மாத சிறார் திரைப்படம்(THE WHITE BALLOON) திரையிடுதல் சார்ந்து வழிகாட்டு நெறிமுறைகள்,MOVIE POSTER,MOVIE LINK கதைச் சுருக்கம்...ALL IN ONE


சென்ற ஆண்டை தொடர்ந்து 2025- 2026ஆம் கல்வியாண்டில், அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 9 வகுப்பு வரை பயின்று வரும் மாணவர்கள் கண்டுணரும் வகையில் ஆகஸ்ட் மாதம் "தி ஒயிட் பலூன். The White Balloon" திரைப்படமானது திரையிடப்பட உள்ளது.

வழிகாட்டு நெறிமுறைகள்:







படத்தின் கரு மற்றும் கதை சுருக்கம்:

                                               தி ஒயிட் பலூன் (The White halloon) திரைப்படமானது இயக்குநர் ஜாயர் பாளாஹ் இயக்கிய ஒரு ஈரானிய திரைப்படமாகும். இத்திரைப்படத்தின் எழுத்தாளர் ஈராளின் புகழ்பற்ற இயக்குநர் மற்றும் திரைக்கதை ஆசிரியரான அப்பாஸ் கியாரோஸ்தாமி ஆவார்

ஈரானிய புத்தாண்டுக்கு முந்தையநாள்!


ரசீஹ்ம் அவளது தாயும் தெஹ்ரான் சந்தையில் புத்தாண்டிற்குத் தேவையான பொருட்கள் வாங்கச் செல்கின்றனர். ரசீஹ் ஒரு கடையில் தங்கமீனைப் பார்த்து, வீட்டில் உள்ள தன் வீட்டின் குளத்தில் இருக்கும் ஒல்லியான மீன்களை விடவும் அவை செதில்கள் அதிகம் உள்ளதால் அழகாக உள்ளதாகவும் எண்ணி தன் தாயிடம் வாங்கி தருமாறு கேட்கிறாள்.



வீட்டிற்குச் செல்லும் வழியில், பாம்பு வித்தை காண ஆண்கள் கூட்டம் கூடியிருக்கிறது. என்ன நடக்கிறது என்பதைப் பார்க்க ரசீஹ் விரும்புகிறாள், ஆனால் அவளுடைய தாய் அதை காண அனுமதிக்கவில்லை. 


வீட்டிற்குத் திரும்பிய ரசீஹ் தனது தாயார் புதிய தங்கமீனை வாங்க அனுமதிக்க மறுத்ததால் வருத்தமடைந்தார். மேலும் தனது தாயைத் தொடர்ந்து வாங்கித்தருமாறு கேட்டுக்கொண்டே இருக்கிறாள். 

பின்பு தனது அண்ணனான அலியும் ரசீஹ்-ற்கு ஆதரவு தர, மீனை வாங்க அனுமதி பெற்றுவிட்டனர்.தன் அம்மாவிடம் இருந்த கடைசி 500.டோமன் வாங்கிக் கொண்டு சிறு தொலைவில் உள்ள மீன் கடைக்கு காலி கண்ணாடி குடுவையுடன் ரசீஹ் புறப்படுகிறாள்.                                                           

அவள் செல்லும் வழியில் சந்திக்கும் மனிதர்கள், இடர்பாடுகள் மற்றும் அதனை அவர்கள் கையாண்ட முறைகள் படத்தில் மிக எளிய நடையில் ஆழமான முறையில் விளக்கப்பட்டுள்ளது.


இத்திரைப்படம் மாணவர்களுக்குத் தன்னம்பிக்கை, நிலைத்தன்மை, விடாமுயற்சி, சிக்கலை எதிர்கொள்வதின் முக்கியத்துவம் மற்றும் மனிதநேயத்தின் முக்கியத்துவத்தை விளக்குவதாக அமையும்.



           😃MOVIE DOWNLOAD LINK: CLICK HERE









Monday, 18 August 2025

நவம்பர்-15, 16-ல் ‘டெட்’(TET) தகுதித் தேர்வு: ஆசிரியர் தேர்வு வாரியம் திடீர் அறிவிப்பு...


 


   

நவ.15, 16-ல் ‘டெட்’ தகுதித் தேர்வு: ஆசிரியர் தேர்வு வாரியம் திடீர் அறிவிப்பு

சென்னை: இந்த ஆண்டுக்கான ‘டெட்’ தகுதித் தேர்வு நவம்பர் 15 மற்றும் 16-ம் தேதி நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் திங்கள்கிழமை திடீரென அறிவித்துள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவும் உடனடியாக தொடங்கியது.
                         மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரை பணியாற்றக் கூடிய ஆசிரியர்கள் டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது அவசியம். இடைநிலை ஆசிரியர்களுக்கு டெட் தாள் -1-ம் பட்டதாரி ஆசிரியர்களுக்கு டெட் தாள்-2-ம் நடத்தப்படுகின்றன. தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (NCTE) விதிமுறையின்படி ஆண்டுக்கு 2 தடவை டெட் தேர்வு நடத்தப்பட வேண்டும். தமிழகத்தில் கடைசியாக 2022-ம் டெட் தேர்வு நடத்தப்பட்டது. அதன்பிறகு கடந்த 3 ஆண்டு காலமாக டெட் தேர்வு நடத்தப்படவில்லை.
                            தற்போது பதவி உயர்வுக்கும் டெட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், டெட் தேர்வுக்கான அறிவிப்பு எப்போது வெளியாகும் என பணியில் உள்ள ஆசிரியர்களும், அரசு பணி வாய்ப்புக்காக காத்திருக்கும் ஆசிரியர்களும் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்து வந்தனர். இந்நிலையில, டெட் தேர்வுக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் திடீரென நேற்று மாலை வெளியிட்டது.
இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் எஸ்.ஜெயந்தி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இந்த ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்-1 மற்றும் தாள்-2 நடத்துவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் உத்தேசித்து அதற்கான அறிவிப்பை டிஆர்பி இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் டெட் தேர்வுக்கான கல்வித்தகுதி மற்றும் ஆன்லைன் விண்ணப்ப நடைமுறை தொடர்பான விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
                             தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க செப்டம்பர் மாதம் 8-ம் தேதி வரை மாலை 5 மணி வரை காலஅவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. டெட் தேர்வு அறிவிக்கை தொடர்பான கோரிக்கை மனுக்கள் trbgrievances@tn.gov.in என்ற மின்னஞ்சல் வாயிலாக பெறப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
நவம்பரில் தேர்வு: டிஆர்பி அறிவிப்பின்படி, டெட் தாள்-1 தேர்வு நவம்பர் 15-ம் தேதியும், தாள்-2 தேர்வு நவம்பர் 16-ம் தேதியும் நடத்தப்பட உள்ளன. தேர்வுக்கு விண்ணப்பிக்க வயது வரம்பு கட்டுப்பாடு ஏதும் நிர்ணயிக்கப்படவில்லை. தாள்-1 தேர்வுக்கு இடைநிலை ஆசிரியர்களும், தாள்-2 தேர்வுக்கு பிஎட் பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம்.
                            பொதுப்பிரிவினர் 150-க்கு 90 மதிப்பெண்ணும், இடஒதுக்கீட்டுப் பிரிவினர் (பிசி, பிசி-முஸ்லிம், எம்பிசி, எஸ்சி எஸ்டி) 150-க்கு 82 மதிப்பெண்ணும் பெற்றால் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவர்.
                             டெட் தேர்வில் இந்த ஆண்டு ஒருமுறை மட்டும் எஸ்டி வகுப்பினருக்கு மதிப்பெண் தளர்வு அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அவர்கள் டெட்தேர்ச்சிக்கு 150-க்கு 60 மதிப்பெண் (40 சதவீதம்) பெற்றால் போதும் என்பது குறிப்பிடத்தக்கது. டெட் தேர்வுக்கு உரிய கல்வித்தகுதியுடைய ஆசிரியர்கள் https://www.trb.tn.gov.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி ஆன்லைனில் செப்டம்பர் 8-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

Sunday, 17 August 2025

Prime Minister Modi's 79th Independence Day Address: A Vision for a Resilient and Self-Reliant India

 

Prime Minister Modi's 79th Independence Day Address: A Vision for a Resilient and Self-Reliant India.



On August 15, 2025, Prime Minister Narendra Modi addressed the nation from the ramparts of the Red Fort, marking India's 79th Independence Day. In his 12th consecutive and longest-ever Independence Day speech, PM Modi outlined a forward-looking vision for a "Viksit Bharat" (Developed India) by 2047, emphasizing self-reliance, economic reform, and national security.




Key Highlights and Major Announcements:
A New Era of Reform and Transformation: PM Modi declared that the past decade was about "reform, perform, and transform," but the time has now come to move forward with even greater strength. He highlighted the government's commitment to creating a modern, efficient, and citizen-friendly ecosystem by simplifying laws and regulations. He noted that over 280 provisions were recently removed to make governance more accessible.





Next-Generation GST Reforms as a "Diwali Gift": A major domestic announcement was the upcoming "next-generation" Goods and Services Tax (GST) reforms. PM Modi stated that these reforms would be unveiled by Diwali, providing a "substantial" tax reduction on everyday essential items, benefiting both the common citizen and small and medium-sized enterprises (MSMEs).



"Mission Sudarshan Chakra" for National Security: In a significant security announcement, PM Modi introduced "Mission Sudarshan Chakra," a decade-long program to create a powerful, indigenous defense system. This state-of-the-art technological shield, to be completed by 2035, is aimed at protecting critical national sites and ensuring security against evolving threats.



A Stern Warning on Cross-Border Terrorism and the Indus Water Treaty: PM Modi took a strong stance on national security, warning Pakistan that India would no longer tolerate nuclear blackmail or differentiate between terrorists and those who support them. He lauded the armed forces for their success in "Operation Sindoor," which reportedly punished those behind a recent terror attack. He also called the Indus Water Treaty "unjust and one-sided," asserting that "blood and water cannot flow together" and that the water belonging to India would be used solely for its farmers.




Empowering the Youth with a ₹1 Lakh Crore Scheme: To boost employment and encourage entrepreneurship, PM Modi announced the launch of the "Pradhan Mantri Viksit Bharat Rojgar Yojana," a new scheme with a corpus of ₹1 lakh crore. This initiative will provide a one-time incentive of ₹15,000 to first-time private-sector job seekers, with an aim to create over 3.5 crore new employment opportunities.

Push for "Aatmanirbharta" (Self-Reliance): The theme of self-reliance resonated throughout the speech. The Prime Minister called on the youth and entrepreneurs to innovate and produce indigenous technologies, including jet engines, social media platforms, and semiconductor chips. He announced that India's first made-in-India semiconductor chips are expected to be in the market by the end of 2025. He also noted that India has already met its clean energy target of generating 50% of electricity from non-fossil fuel sources well ahead of the 2030 deadline and is now focusing on a tenfold increase in nuclear energy capacity by 2047.





Tackling Demographic Threats: Expressing concern over a "premeditated conspiracy" to alter the country's demography through illegal infiltration, the Prime Minister announced a high-powered "demography mission" to tackle the issue, vowing to protect the country from such activities.
PM Modi's address was a comprehensive roadmap, blending economic and security reforms with a strong message of national pride and self-reliance. It aimed to inspire citizens to actively participate in the journey toward a developed and prosperous India by its 100th year of independence.




Sunday, 10 August 2025

தமிழர்களின் உணர்வுகளையும், தியாகங்களையும் பிரதிபலிக்கும் வகையிலான ஒரு எழுச்சிமிக்க சுதந்திர தின உரை


தமிழர்களின் உணர்வுகளையும், தியாகங்களையும் பிரதிபலிக்கும் வகையிலான ஒரு எழுச்சிமிக்க சுதந்திர தின உரை...

அன்பு தமிழ் உறவுகளே, இந்த சுதந்திர திருநாளில், வீரத்தின் விளைநிலமாகிய இந்த மண்ணில் நின்று பேசுவதில் பெருமை கொள்கிறேன். அடிமைப்பட்டுக்கிடந்த நமது பாரத அன்னைக்கு விடுதலை பெற்றுத் தந்த ஒவ்வொரு வீரரின் தியாகத்தையும் இந்த மேடையில் நின்று போற்றுகிறேன்!


பிரிட்டிஷாரின் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து, வீரத்தின் விளைச்சலாக மண்ணில் உதித்த தீரர்கள் நாம். வெள்ளையன் துப்பாக்கி முனையில் மிரட்டியபோதும், "வீரபாண்டிய கட்டபொம்மன்" சிங்கமென கர்ஜித்தான், "கப்பம் கட்ட மறுக்கும் இந்தக் கைகள், சுதந்திரத்திற்காக வாள் ஏந்தும்" என. அநீதிக்குத் தலைவணங்க மறுத்த வீரமங்கை வேலுநாச்சியார், தனது நாட்டை மீட்க ஆயுதம் ஏந்திப் போரிட்டு, முதல் விடுதலைப் போரை நடத்திய வீரத் தமிழச்சி!


"செக்கிழுத்த செம்மல்" வ.உ.சி.தம்பரனார், தனது உடல் உழைப்பை சுதந்திர வேள்விக்கு அர்ப்பணித்தார். "வறுமை வந்தாலும், ஆங்கிலேயருக்குப் பணிய மாட்டேன்" என்று வீர சபதம் பூண்டார். அவரது ஒவ்வொரு உழைப்பும், நமது சுதந்திரத்திற்கான செங்கற்கள்.


சுதந்திரம் என்பது நாம் பெற்ற பிச்சை அல்ல, அது நம் முன்னோர்களின் ரத்தத்தால் விலை கொடுத்து வாங்கப்பட்ட உரிமை! பகத்சிங், ராஜகுரு, சுகதேவ், தூக்கு மேடையில் ஏறியபோது, "இன்குலாப் ஜிந்தாபாத்" என்று முழங்கினார்கள். அந்த முழக்கம், வெறும் வார்த்தைகளல்ல; அது விடுதலைக்கான விதையை விதைத்த வீரம்!


இன்று, நாம் சுகந்திரக் காற்றை சுவாசிக்கிறோம் என்றால், அதற்கு இந்த மாபெரும் தியாகங்களே காரணம். காலங்கள் கடந்தாலும், அவர்களின் தியாகங்கள் என்றும் மறக்க முடியாதவை. நாம் இந்த சுதந்திரத்தை வெறும் விழாவாகக் கொண்டாடாமல், அதன் ஆழமான பொருளை உணர்ந்து கொள்ள வேண்டும்.


அன்பர்களே, வாருங்கள்! நமது இந்திய தேசத்தை, தமிழர்களின் பாரம்பரியமான வீரத்துடனும், அறிவுடனும், உழைப்புடனும் வளர்த்து, உலக அரங்கில் நமது தேசத்தின் கொடியை இன்னும் உயர்த்திப் பிடிப்போம்.


இந்தியாவின் சுதந்திரம் வாழ்க! தமிழ்நாட்டின் பெருமை வாழ்க! ஜெய் ஹிந்த்!


POPULAR POSTS

8th Standard Maths Unit 2: அளவைகள் (Measurements) — Full Study Notes, Formula Cheat Sheet & Online Quiz | TNTET, TNPSC & NMMS Special Guide

MATHS & MATHS ONLY 🌐 www.mathsandmathsonly.com 8-ஆம் வகுப்பு கணிதம் | அலகு 2: அளவைகள் (Measurements) — முழுமையா...