Monday, 21 October 2024
Sunday, 20 October 2024
கணிதத்தில் அடைப்புக்குறி ஓர் சுவாரசிய தகவல்!!!
கணிதத்தில் அடைப்புக்குறி மூன்று வகைப்படும்.
Parantheses or round Brackets
- வட்ட அடைப்புக்குறி
Brackets or Square Brackets
- சதுர அடைப்புக்குறி
Braces or Curly Brackets
- சுருள் அடைப்புக்குறி
( ) - வட்ட அடைப்புக்குறிக்கே முதலிடம். அவை எளிதாக வளைந்து கொடுக்கும்... குழந்தையைப் போல.
[ ] - சதுர அடைப்புக்குறிக்கு இரண்டாம் இடம். அவை வளைந்து கொடுக்காத, திடமான நடுத்தர வயது மனிதனைப் போல.
{ } - சுருள் அடைப்புக்குறிக்கு மூன்றாம் இடம். அவை கூன் விழுந்த நம் பாட்டன் போல.
இவை மூன்றும் ஒருசேர பயன்படுத்தப்படும் போது அவை கூட்டு அடைப்புக்குறிகள் (Nested Parantheses) என்று அழைக்கப்படுகின்றன – {[( )]}
-படித்தது
2024-2025 PUBLIC EXAM TIME TABLE FOR SSLC (10TH), HIGHER SECONDARY FIRST YEAR, SECOND YEAR-2024-2025
2024-2025 PUBLIC EXAM TIME TABLE
FOR SSLC (10TH), HIGHER SECONDARY FIRST YEAR, SECOND YEAR-2024-2025
QUIZ CLUB-2024 தேன்சிட்டு இதழ் வினாடி வினா -ஆகஸ்டு-செப்டம்பர் மாத தேன்சிட்டு கேள்வி பதில்கள்-2024
QUIZ CLUB-2024 தேன்சிட்டு இதழ் வினாடி வினா ஆகஸ்டு-செப்டம்பர் மாத தேன்சிட்டு கேள்வி பதில்கள்-2024
THANK YOU TEACHERS.😊😊😊
QUIZ CLUB-2024 தேன்சிட்டு இதழ் வினாடி வினா -ஜீலை மாத தேன்சிட்டு கேள்வி பதில்கள்-2024
QUIZ CLUB- தேன்சிட்டு இதழ் வினாடி வினா
-ஜீலை மாத தேன்சிட்டு கேள்வி பதில்கள்-2024
THANK YOU TEACHERS.😊😊😊
Subscribe to:
Posts (Atom)
POPULAR POSTS
-
MOVIE POSTER: திரைப்படத்தின் கதைக்கரு: KURANGU PEDAL MOVIE DOWNLOAD LINK:👉👉 CLICK HERE
-
QUALIFYING MARKS
-
NMMS 2020 MAT QUESTION PAPER WITH MARKED ANSWERS👇👇👇 FOR DETAILED FULL VIDEO LINK OF THIS 2020 MAT QUESTION PAPER 👉👉 CLICK HERE ...
8th Standard Maths Unit 2: அளவைகள் (Measurements) — Full Study Notes, Formula Cheat Sheet & Online Quiz | TNTET, TNPSC & NMMS Special Guide
MATHS & MATHS ONLY 🌐 www.mathsandmathsonly.com 8-ஆம் வகுப்பு கணிதம் | அலகு 2: அளவைகள் (Measurements) — முழுமையா...




