Wednesday, 6 December 2023
Saturday, 2 December 2023
NMMS 2024-தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்புதவித் தொகை தேர்வு - 2024
NMMS 2024-தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்புதவித் தொகை தேர்வு - 2024
தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்புதவித் தொகை (NMMS) தேர்வு 03.02.2024 (சனிக்கிழமை) அன்று நடைபெறவுள்ளது.இத்தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்பும் அரசு பள்ளிகள் / அரசு உதவி பெறும் பள்ளிகள் / மாநகராட்சி / நகராட்சி / ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு பயிலும் மானவர்கள் சம்மந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்கள் மூலம் இணையதளம் வாயிலாக விண்ணப்பப் படிவங்களை 04.12.2023 முதல் 19.12.2023-க்குள் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தலைமை ஆசிரியர்களிடம் 19.12.2023 -க்குள் ஒப்படைக்க வேண்டும் என தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்து அரசு பள்ளிகள் / அரசு உதவி பெறும் பள்ளிகள் / மாநகராட்சி / நகராட்சி / ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்குமாறும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டார கல்வி அலுவலர்களுக்கு உரிய
அறிவுரை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
NMMS EXAM -2024 APPLICATION 👇👇👇
LO EXAM ANSWER KEYS NOVEMBER 2023 (28.11.2023, 29.11.2023, 30.11.2023)
LO EXAM ANSWER KEYS NOVEMBER 2023
28.11.2023, 29.11.2023, 30.11.2023 ஆகிய நாட்களில் நடந்த 6, 7,மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கான நவம்பர் மாத கற்றல் விளைவுகள் மற்றும் திறன்வழி மதிப்பீட்டுத் தேர்வு விடைக்குறிப்புகள் - தமிழ் & ஆங்கில வழி (Answer Keys of Learning Outcomes (LOs) & Competency Based Assessment Exam November 2023 for Class 6, 7, 8 held on 28.11.2023, 29.11.2023 & 30.11.2023 - Tamil & English Medium)...
6TH STD LO EXAM ANSWER KEY👇👇👇
7TH STD LO EXAM ANSWER KEY👇👇👇
8TH STD LO EXAM ANSWER KEY👇👇👇
Tuesday, 28 November 2023
Subscribe to:
Posts (Atom)
POPULAR POSTS
-
MOVIE POSTER: திரைப்படத்தின் கதைக்கரு: KURANGU PEDAL MOVIE DOWNLOAD LINK:👉👉 CLICK HERE
-
QUALIFYING MARKS
-
NMMS 2020 MAT QUESTION PAPER WITH MARKED ANSWERS👇👇👇 FOR DETAILED FULL VIDEO LINK OF THIS 2020 MAT QUESTION PAPER 👉👉 CLICK HERE ...
8th Standard Maths Unit 2: அளவைகள் (Measurements) — Full Study Notes, Formula Cheat Sheet & Online Quiz | TNTET, TNPSC & NMMS Special Guide
MATHS & MATHS ONLY 🌐 www.mathsandmathsonly.com 8-ஆம் வகுப்பு கணிதம் | அலகு 2: அளவைகள் (Measurements) — முழுமையா...










