Showing posts with label Where is the Friend's Home?. Show all posts
Showing posts with label Where is the Friend's Home?. Show all posts

Sunday, 16 August 2026

சிறார் திரைப்பட மன்றப் பதிவேடு – ஜூலை மாதம் Where is the Friend's Home? - Movie Screening Register Model free download

சிறார் திரைப்பட மன்றப் பதிவேடு – ஜூலை மாதம்
(Where is the Friend's Home? - Movie Screening Register Model)


தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் கல்விசாரா மன்றச் செயல்பாடுகளின் கீழ், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஜூலை மாதம் திரையிடப்பட்ட "Where is the Friend's Home?" (எங்கே என் நண்பனின் வீடு?) திரைப்படத்திற்கான பூர்த்தி செய்யப்பட்ட சிறார் திரைப்பட மன்றப் பதிவேடு மாதிரிப் படிவம் கீழே வழங்கப்பட்டுள்ளது.

பதிவேடு மாதிரிப் பார்வை (Register Preview):


POPULAR POSTS

8th Standard Maths Unit 2: அளவைகள் (Measurements) — Full Study Notes, Formula Cheat Sheet & Online Quiz | TNTET, TNPSC & NMMS Special Guide

MATHS & MATHS ONLY 🌐 www.mathsandmathsonly.com 8-ஆம் வகுப்பு கணிதம் | அலகு 2: அளவைகள் (Measurements) — முழுமையா...