கனவு ஆசிரியர் இதழ்-01 ஆசிரியர்களுக்கான மாத இதழ்
TO DOWNLOAD CLICK HERE.
ஆசிரியர்கள் படிக்க வேண்டிய நூல்,இந்திய சீன கற்பித்தல் முறை ஒரு ஒப்பீடு, என்னைக் கவர்ந்த மாணவி, வகுப்பறையில் மாணவர்களை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகள், எல்லோருக்குமான கல்வி, கணிதவியலாளர்களின் கதை, மொழியின் அவசியம், புது வெளிச்சம், அருங்காட்சியங்கள், சமூகத்தின் மேன்மைக்கான வழி, பொதுநலம் என பல தரப்பட்ட தலைப்புகளில் ஆசிரியர்களை கவரும் வண்ணம் அமைக்கப்பட்ட சிறப்பான இதழாக கனவு ஆசிரியர் உள்ளது. ஆசிரியர்களுக்கான இந்த இதழ் வெளிவருவதற்கு துணை நின்ற அனைவருக்கும் பாராட்டுக்கள். சிறப்பான மாத இதழ்.
0 Comments