Wednesday, 11 January 2023

SR VERIFICATION DETAILS



SRல் AEEO / BEO SEAL உள்ள இடங்களில் கையெழுத்து உள்ளதா என சரிபார்த்துக் கொள்ளவும்!!


நம் பணிப்பதிவேட்டில்  பின்வரும் பதிவுகள் சரியாக உள்ளனவா  என்பதை உறுதி செய்து அதை Xerox எடுத்து வைத்துக் கொள்ளவும்.

💐பெயர் 
💐புகைப்படம்
💐முகவரி
💐அங்க அடையாளங்கள்
💐இனம்
💐பிறந்த தேதி
💐Appointment entry DEEO AND AEEO ந.க.எண். 
💐X std mark entry
💐X std genuineness entry
💐XII std mark entry
💐XII std genuineness entry
💐DTEd mark entry 
💐DTEd genuineness entry
💐UG படிப்பு முன் அனுமதி
💐UG provisional entry
💐UG convocation entry
💐UG genuineness entry
💐BEd படிப்பிற்கு முன் அனுமதி entry
💐BEd கற்பித்தல் பயிற்சி entry
💐BEd provisional entry
💐BEd convocation entry
💐BEd genuineness entry
💐PG & MPHIL படிப்பிற்கு முன் அனுமதி
💐PG provisional entry
💐PG convocation entry
💐PG genuineness entry
💐Appointment ஊதிய நிர்ணயம்.
💐முறையான ஊதிய விகிதத்தில் நியமனம்.
💐 SPF ENTRY
💐 FBF entry
💐 பணிவரன்முறை; (ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியாக செய்தல் வேண்டும்)
💐 தகுதி காண் பருவம். (ஆசிரியர் பணியில் ஒருமுறை செய்தால் போதும்.)
💐 மாறுதல்கள். (பணியில் சேர்ந்தது முதல் இதுவரை பெற்ற அனைத்து மாறுதல்களும் தனித்தனியாக பதிவு செய்திருக்கவேண்டும்.) 
💐 பதவி உயர்வு; (அனைத்து பதவி உயர்வுகளும் தனித் தனியாக பதிவு செய்தல்.)
💐 Special allowance entry
💐 Personal pay 750 entry
💐 பதவி உயர்வு ஊதிய நிர்ணயம். (அனைத்து பதவி உயர்வுகளுக்கும் தனித்தனியாக ஊதியம் நிர்ணயம் செய்திருக்க வேண்டும்.)
💐 ஊக்க ஊதிய உயர்வு.  (நாம் பெறும் 2 ஊக்க ஊதிய உயர்வுகளும் ஒன்றாகவோ or தனித்தியாகவோ பதிவு செய்திருக்க வேண்டும்.)
💐 மகப்பேறு விடுப்பு பதிவு
💐 பதவி உயர்வு தற்காலிக துறப்பு
💐 ஆண்டு ஊதிய உயர்வு. ( பணியில் சேர்ந்தது முதல் தற்போது வரை ஒவ்வொரு ஆண்டும் தனித்தனியாக பதிவு செய்திருக்க வேண்டும்.
💐 பணிகாலம் சரிபார்ப்பு. (பணியில் சேர்ந்தது முதல் தற்போது வரை ஆறு மாதத்திற்கு ஒரு முறையோ or வருடத்திற்கு ஒரு முறையோ தனித்தனியாக பதிவு செய்திருக்க வேண்டும்.)
💐 Pay commission. ( நம் பணிக்காலத்தில் பெற்ற அனைத்து pay commission பதிவுகளும் தனித்தனியாக பதிவு செய்திருக்க வேண்டும் )
💐 தேர்வு நிலை/ சிறப்பு நிலை ( ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியாக பதிவு செய்திருக்கவேண்டும்)
💐 பணியேற்பிடை காலம் பதிவு
💐 Department exam  entry
💐 EL வரவு  ( ஒவ்வொரு ஆண்டும் ஜீன் 1ல் இருந்து மே 31 முடிய கணக்கிட்டு பதிவு செய்தல் வேண்டும் )
💐 ML பதிவு 
💐 ஊதியமில்லா விடுப்பு பதிவு
💐 Details of family
💐 Nomination for death cum retirement gratuity
💐 Form of nomination
💐SPF - cum gratuity scheme nomination
மேலும் அனைத்து AEEO / BEO SEAL உள்ள இடங்களில் கையெழுத்து உள்ளதா என சரிபார்த்துக் கொள்ளவும்.
நன்றி

DEPARTMENTAL EXAM DECEMBER-2023 ANSWER KEY


 



👉TC_152-ACCOUNT TEST FOR EXECUTIVE OFFICERS- CLICK HERE TO DOWNLOAD


👉TC_124-ACCOUNT TEST FOR SUBORDINATE OFFICERS -PART- I CLICK HERE TO DOWNLOAD


👉TC_137-ACCOUNT TEST FOR SUBORDINATE OFFICERS -PART- II CLICK HERE TO DOWNLOAD


👉 TC_172-TN GOVERNMENT OFFICE MANUAL TEST CLICK HERE TO DOWNLOAD

👉 TC_065-TN SCHOOL EDUCATION DEPARTMENT ADMINISTRATIVE TEST -PART-I  CLICK HERE TO DOWNLOAD  


👉TC_072- TN SCHOOL EDUCATION DEPARTMENT ADMINISTRATIVE TEST -PART-II CLICK HERE TO DOWNLOAD 

Tuesday, 29 November 2022

NMMS,TRUST MAT STUDY MATERIAL- 8 MUSICAL INSTRUMENTS

               NMMS,TRUST  MAT STUDY MATERIAL- 8 

                           MUSICAL INSTRUMENTS 



NMMS, TRUST மனத்திறன் (MAT) தேர்வில் மாணவர்கள் வெற்றி பெறுவதற்கு பொதுஅறிவு மற்றும் ஆங்கில மொழி அறிவு சார்ந்த இந்த தொகுப்புகள் பெரிதும் பயன்படும்
Here some names of musical instruments are given which will be useful to our students.Have a look at this,








For more NMMS related videos watch our MATHS AND MATHS ONLY YOUTUBE Videos.

👉👉CLICK HERE


Friday, 18 November 2022

NMMS,TRUST MAT STUDY MATERIAL- 7 ACTION VERBS

 

NMMS,TRUST  MAT STUDY MATERIAL 

ACTION VERBS



NMMS, TRUST மனத்திறன் (MAT) தேர்வில் மாணவர்கள் வெற்றி பெறுவதற்கு பொதுஅறிவு மற்றும் ஆங்கில மொழி அறிவு சார்ந்த இந்த தொகுப்புகள் பெரிதும் பயன்படும்.

An Action verb is used to represent the action done by the subject in a sentence. Action verbs cannot be used as linking verbs. They have only one function, and that is to denote the action in a sentence.













For more NMMS related videos watch our MATHS AND MATHS ONLY YOUTUBE Videos.

👉👉CLICK HERE


Thursday, 17 November 2022

NMMS,TRUST MAT STUDY MATERIAL- 6 SYNONYMS & ANTONYMS

NMMS,TRUST  MAT STUDY MATERIAL 

SYNONYMS &  ANTONYMS



NMMS, TRUST மனத்திறன் (MAT) தேர்வில் மாணவர்கள் வெற்றி பெறுவதற்கு பொதுஅறிவு மற்றும் ஆங்கில மொழி அறிவு சார்ந்த இந்த தொகுப்புகள் பெரிதும் பயன்படும்.







Sunny x Cloudy











For more NMMS related videos watch our MATHS AND MATHS ONLY YOUTUBE Videos.

👉👉CLICK HERE


NMMS,TRUST MAT STUDY MATERIAL- 5 STUDIES & ITS BRANCHES (படிப்பும் அதன் பிரிவுகளும்)

 

NMMS MAT தேர்விற்கு பயன்படும் STUDY MATERIALS.

NMMS, TRUST மனத்திறன் (MAT) தேர்வில் மாணவர்கள் வெற்றி பெறுவதற்கு பொதுஅறிவு மற்றும் ஆங்கில மொழி அறிவு சார்ந்த இந்த தொகுப்புகள் பெரிதும் பயன்படும்.

STUDIES AND ITS BRANCHES  (படிப்பும் அதன் பிரிவுகளும்) 










For more NMMS related videos watch our YOUTUBE channel click here- MATHS AND MATHS ONLY

Wednesday, 16 November 2022

NMMS MAT STUDY MATERIAL- 4 OCCUPATION AND WORKERS


 

NMMS MAT தேர்விற்கு பயன்படும் STUDY MATERIALS.

NMMS மனத்திறன் (MAT) தேர்வில் மாணவர்கள் வெற்றி பெறுவதற்கு பொதுஅறிவு மற்றும் ஆங்கில மொழி அறிவு சார்ந்த இந்த தொகுப்புகள் பெரிதும் பயன்படும்.

a bakera butchera carpenter
a farmera firemana fisherman
a hairdressera journalista judge
a masona mechanica painter
a policemana postmana secretary








For more NMMS related videos watch our MATHS AND MATHS ONLY YOUTUBE Videos.

👉👉CLICK HERE



POPULAR POSTS

8th Standard Maths Unit 2: அளவைகள் (Measurements) — Full Study Notes, Formula Cheat Sheet & Online Quiz | TNTET, TNPSC & NMMS Special Guide

MATHS & MATHS ONLY 🌐 www.mathsandmathsonly.com 8-ஆம் வகுப்பு கணிதம் | அலகு 2: அளவைகள் (Measurements) — முழுமையா...