Sunday, 21 August 2022

தன்னம்பிக்கை கதைகள்-6





ஒரு கோவில் மண்டபத்தின் வாசலில் இரண்டு 
வழிப் போக்கர்கள் அமர்ந்திருந்தனர். 

இரவு நேரம்…, பெருத்த மழை வேறு..., 

அப்போது அங்கே மற்றொருவரும் வந்து சேர்ந்தார். 

வந்தவர், "நானும் இரவு இங்கே தங்கலாமா" என்று கேட்டார்...!

அதற்கென்ன..? தாராளமாய் தங்குங்கள் என்றார்கள்.

சிறிது நேரம் கழித்து எனக்கு சாப்பிட ஏதாவது கிடைக்குமா? 

என்றார் வந்தவர்.

இருவரில் முன்னவர் சொன்னார், 

என்னிடம் ஐந்து ரொட்டிகள் இருக்கின்றது என்றார். 

இரண்டாமவர் என்னிடம் மூன்று ரொட்டிகள் இருக்கின்றது என்றவர், 

ஆக மொத்தம் எட்டு ரொட்டிகள், 

இதனை நாம் எப்படி மூவரும் சமமாய் பிரித்துக் கொள்ள முடியும்? 
என்றார்.

மூன்றாம் நபர், இதற்கு நான் ஒரு வழி சொல்கிறேன், என்றார். 

(தேவை உள்ளவன்தான் தீர்வு சொல்வான்!)

நீங்கள் உங்கள் ரொட்டிகளை, 

ஒவ்வொரு ரொட்டியையும் மூன்று துண்டுகள் போடுங்கள். 

இப்பொது இருபத்து நான்கு துண்டுகள் கிடைக்கும்! 

நாம் மூவரும் ஆளுக்கு எட்டு துண்டுகள் எடுத்து கொள்ளலாம் என்றார். 

இது சரியான யோசனை என்று அப்படியே செய்தனர்…

ஆளுக்கு எட்டு துண்டு ரொட்டிகளை சாப்பிட்டுவிட்டு உறங்கினார்கள்...

பொழுது விடிந்தது, மழையும் நின்றது. 

மூன்றாவதாய் வந்தவர், கிளம்பும்போது,

 உங்கள் உதவிக்கு மிக்க நன்றி, 
 
என்று சொல்லி 

*எட்டு தங்க நாணயங்களை கொடுத்து*, 

நீங்கள் உங்களுக்குள் பிரித்துக் கொள்ளுங்கள், 

என்று சொல்லிவிட்டு விடை பெற்றார்.

மூன்று ரொட்டிகளை கொடுத்தவர், 

அந்த காசுகளை சமமாகப் பிரித்து, 

ஆளுக்கு நான்காய் எடுத்துக் கொள்ளலாம் என்றார்.

மற்றவர் இதற்கு சம்மதிக்கவில்லை.

மூன்று ரொட்டிகள் கொடுத்த உனக்கு மூன்று காசுகள்.

ஐந்து ரொட்டிகள் கொடுத்த எனக்கு ஐந்து காசுகள் என்று வாதிட்டார்.(3:5)

மூன்று ரொட்டிகள் கொடுத்தவர் ஒப்புக் கொள்ளவில்லை, 

என்னிடம் மூன்றே ரொட்டிகள் இருந்தபோதும், 
நான் பங்கிட சம்மதித்தேன்…!!

*நிறைய இருப்பவன் கொடுப்பது ஒன்றும் பெரிய செயல் ஆகாது...!!*

அதனால் என் செய்கையே பாராட்டத்தக்கது, 
என்றாலும் பரவாயில்லை, சமமாகவே பங்கிடுவோம் என்றார்..!

சுமுகமான முடிவு எட்டாததால், விஷயம் அரச சபைக்கு சென்றது. 

அரசனுக்கு யார் சொல்வது சரி, என்று புரியவில்லை...!

*நாளை தீர்ப்பு சொல்வதாய் அறிவித்து, அரண்மனைக்கு சென்றான்...!* 

*மன்னருக்கு இரவு முழுவதும் இதே சிந்தனை...!*

*வெகு நேரம் கழித்தே தூங்க முடிந்தது*

*மன்னருக்கு, கனவில் கடவுள் காட்சி அளித்து*, 

*தீர்ப்பும், விளக்கமும் தந்தார் கடவுள்*

*சொன்ன தீர்ப்பும், விளக்கமும் மன்னரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது..!*

*அடுத்த நாள் சபை கூடியது மன்னர் இருவரையும் அழைத்தார்...!!*

*மூன்று ரொட்டிகளை கொடுத்தவருக்கு ஒரு காசும்*, 

*ஐந்து ரொட்டி கொடுத்தவருக்கு ஏழு காசுகளும் கொடுத்தார்*.

*ஒரு காசு வழங்கப்பட்டவர், "மன்னா...!  இது அநியாயம்.*

*அவரே எனக்கு மூன்று காசுகள் கொடுக்க ஒப்புக் கொண்டார்" என்றார்*

*அரசர் சொன்னார். நீ உன்னிடம் இருந்த மூன்று ரொட்டிகளை ஒன்பது ரொட்டித் துண்டுகளாக்கி கொடுத்தாய்*. 

*அதிலும் எட்டு துண்டுகள் உன்னிடமே வந்து விட்டது*. 

*அவன் கையில் இருந்த ஐந்து ரொட்டிகளை பதினைந்து ரொட்டித் துண்டுகளாக்கி கொடுத்தான்*. 

*அவனுக்கும் எட்டுத்துண்டுகள்தான் கிடைத்தது*. 

*ஆக நீ தருமம் செய்தது ஒரு துண்டு ரொட்டி*. 

*அவர் தருமம் செய்தது ஏழு துண்டுகள்*. 

*ஒரு துண்டுக்கு ஒரு காசு வீதம் பிரித்துக் கொடுத்திருக்கிறேன்(1:7) என்றார்*..

*ஆம் ! கடவுளின் கணக்கு இப்படி துல்லியமாகதான் இருக்கும்*…

*நீங்கள் இழந்ததை எல்லாம் தருவது அல்ல, அவன் கணக்கு...!*

*எது உங்களுக்கு தகுதியானதோ அதுதான் உங்களுக்கு*. 

*இது கடவுளின் ஏட்டுக் கணக்கு இல்லை*...

*நாம் செய்யும் செயலில் இறைவன் இருக்கிறார் என்பதை மறவாதீர்கள்*
*முழுமையாக தன்னை உண்மையாக அர்ப்பணித்துக் கொண்டவர்களை இறைவன் அறிவான்*

Saturday, 20 August 2022

காரணிகள் மற்றும் மடங்குகள்FACTORS AND MULTIPLES



காரணிகள் மற்றும் மடங்குகள் இரண்டு முக்கிய கருத்துக்கள் பற்றி இங்கு காண்போம் . காரணிகள் என்பது கொடுக்கப்பட்ட எண்ணை சரியாகப் பிரிக்கும் எண்கள், அதேசமயம் மடங்குகள் என்பது குறிப்பிட்ட எண்களைப் பெற மற்ற எண்ணால் பெருக்கப்படும் எண்கள்.

 இந்த கட்டுரையில், காரணிகள் மற்றும் மடங்குகளின் விரிவான விளக்கத்தை எடுத்துக்காட்டுகளுடன் மற்றும் அவற்றுக்கிடையேயான வேறுபாட்டை விரிவாக அறிந்து கொள்வீர்கள்.



எண்களில் நாம் அனைவரும் அறிந்தவை ஒற்றை எண்கள் மற்றும் இரட்டை எண்கள்..
   

ஓர் எண்னை மீதியின்றி வகுக்கும் எண்கள் அந்த எண்ணின்  வகுத்திகள் எனப்படும்.அந்த வகுத்திகளில் ஒன்றையும் அந்த எண்ணையும் தவிர பிற எண்கள் அந்த எண்ணின் காரணிகள் எனப்படும்.

 



 


 



 

2 காரணிகளை
 





 



 





 








FOR 6TH MATHS VIDEOS CHECK OUT THIS....👇👇

Tuesday, 16 August 2022

MATHS CLUB ACTIVITY -1


          மிகை நிரப்புக் கோணங்கள்

இரு கோணங்களின் கூட்டுத்தொகை 180° எனில் இரு கோணங்கள் ஒன்றுக்கொன்று மிகை நிரப்பு கோணங்கள் ஆகும்.

( ஒரு கோணம் கொடுக்கப்பட்டிருக்கும் போது மற்றொரு கோணம் அக்கோணத்தை நேர்க்கோணமாக அல்லது 180°ஆக அடைய வைத்தால்அக்கோணம் மிகை நிரப்புக்கோணம் எனப்படும்)


இந்த மிகைநிரப்புக் கோணங்களுக்கான ஓர் அழகிய செயல்பாடு..










.


மீண்டும் ஓர் அழகிய செயல்பாட்டில் சந்திப்போம்.. நன்றி

Saturday, 13 August 2022

NMMS EXAM

 NMMS தேர்வு பற்றிய அனைத்து தகவல்களையும் தெளிவாக அறிந்து கொள்ள முடியும்..மனத்திறன் தேர்வு பற்றியும் அதில் கேட்க்கப்படும் கேள்விகள் பற்றியும் மாணவர்கள் எளிதாக அறிந்து கொள்ள முடியும்…




[Free Download link provided below for previous year nmms original govt question paper.if you want it pls download it for free below...] NMMS 2012 SAT MATHS https://youtu.be/0wZLx2hgTCA All the best for your Exam students.. Missed my previous videos on NMMS look it here.. NMMS EXAM|OMR SHEET ANSWER TIPS & TRICKS| NMMS EXAM CHECKLIST|Full GUIDE PART-2| https://youtu.be/3sSAyGGFj1k 8th std| NMMS EXAM MAT GUIDE|MAT FULL DETAILS|மாணவர் கையேடு|முழுத்தகவல்|PART-1|MAT|மனத்திறன் தேர்வு| https://youtu.be/ofqPlycqIbs NMMS தேர்வுக்கு பயன்படும் videoக்களின் தொகுப்பு... NMMS 2015 SAT MATHS QUESTIONS SOLVED https://youtu.be/QMYtdl5LDBM NMMS 2020|LATEST ORIGINAL QUESTION PAPER |MAT-90 QUESTIONS|SOLVED ANSWERS|8TH SCHOLARSHIP|21|02|2021 https://youtu.be/MDZrlFQSfGg NMMS EXAM|OMR SHEET ANSWER TIPS & TRICKS| NMMS EXAM CHECKLIST|Full GUIDE PART-2| https://youtu.be/3sSAyGGFj1k 8th std| NMMS EXAM FULL GUIDE|பாடத்திட்டம்|மாணவர் கையேடு|முழுத்தகவல்|PART-1|MAT|மனத்திறன் தேர்வு| https://youtu.be/ofqPlycqIbs NMMS MAT 2018 SOLVED QUESTION ANSWERS Part-1 https://youtu.be/tR8_deGX4vY Part-2 https://youtu.be/d5-30F2Mhao Part-3 https://youtu.be/HQWZlnptnDg NMMS MAT 2019 SOLVED QUESTION ANSWERS Part-1. https://youtu.be/xFjs1m5dxR4 Part-2. https://youtu.be/6mbOcC_UvJM NMMS SAT MATHS 2019 SOLVED QUESTION ANSWERS https://youtu.be/y0-3qJsNNOQ NMMS SAT MATHS 2018 SOLVED QUESTION ANSWERS https://youtu.be/u5ciDZUm1iM NMMS SAT EXAM 2020 ORIGINAL MATHS 20 QUESTIONS SOLVED TN GOV 8TH SCHOLARSHIP talent exam in tamil https://youtu.be/HljlL-vNFXQ

Division- simple method

 

Division in Maths-an important aspect of real life.So it's more important to teach our kids an easy way...This is an easy way which I taught in my class.As a Maths teacher really I'm happy about my student's performance.Have a look at this...


8th Maths Unit-1 Numbers

எட்டாம் வகுப்பு கணிதம்  முதல் பாடம் எண்கள்  பாடத்திற்கான அனைத்து பயிற்சி வினாக்களும் தெளிவாக விளக்கப்பட்டு விடைகள் அளிக்கப்பட்டுள்ள காணொளிகள். கண்டு பயன்பெறுங்கள் மாணவர்களே..

 

Thursday, 17 June 2021

NMMS EXAM- NMMS TALENT EXAM SYLLABUS-GOVERNMENT SCHOLARSHIP EXAM FOR 8TH STANDARD STUDENTS.

 Hi students, In this video,I have explained some  very useful  Tips and Tricks  on OMR ANSWER SHEET MARKING & also NMMS study CHECKLIST..


This video can make our students really make stunning OMR sheet Answering..Try this out now..

All the best for your Exam students..

Missed my previous videos on NMMS?????

 Look it here..👇👇👇

       NMMS EXAM QP

💥💥 NMMS EXAM|OMR SHEET ANSWER TIPS & TRICKS| NMMS EXAM CHECKLIST|Full GUIDE PART-2|

💥💥8th std| NMMS EXAM FULL GUIDE|பாடத்திட்டம்|மாணவர் கையேடு|முழுத்தகவல்|PART-1|MAT|மனத்திறன் தேர்வு|






💥💥 NMMS MAT 2018 SOLVED  QUESTION ANSWERS 

👉👉👉 Part-1

👉👉👉Part-2 

👉👉👉Part-3 

💥💥 NMMS MAT 2019 SOLVED  QUESTION ANSWERS 

👉👉👉 Part-1.   

👉👉👉 Part-2.   

💥💥NMMS SAT 2019 SOLVED QUESTION ANSWERS

💥💥 NMMS SAT 2018 SOLVED QUESTION ANSWERS 

💥💥 NMMS MAT 2020 SOLVED QUESTION ANSWERS

💥💥NMMS SAT 2020 SOLVED QUESTION ANSWERS (MATHS)


POPULAR POSTS

8th Standard Maths Unit 2: அளவைகள் (Measurements) — Full Study Notes, Formula Cheat Sheet & Online Quiz | TNTET, TNPSC & NMMS Special Guide

MATHS & MATHS ONLY 🌐 www.mathsandmathsonly.com 8-ஆம் வகுப்பு கணிதம் | அலகு 2: அளவைகள் (Measurements) — முழுமையா...