AUGUST MONTH 2025 ENGLISH LEVEL UP PLAN

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அரசுப் பள்ளிகளில் பயிலும் குறிப்பாக ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களின், கேட்டல், வாசித்தல், பேசுதல் மற்றும் எழுதுதல் ஆகிய அடிப்படை ஆங்கில  மொழித் திறன்களைமேம்படுத்துவதற்கான LEVEL UP என்ற தன்னார்வத் திட்டத்தினை மாநிலம் முழுவதும் வெற்றிகரமாக செயல்படுத்தப்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, மாணவர்களின் அடிப்படை மொழித்திறன் அடைவிற்கான மாதவாரியான இலக்குகள் வெளிடப்பட்டு அதற்கான செயல்பாடுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

2025 ஆகஸ்ட் மாதத்தின் நான்கு வாரங்களுக்கான அடிப்படை ஆங்கில மொழித்திறன் வளர் இலக்குகள் மற்றும் கற்றல் செயல்பாடுகள் தற்போது வெளியிடப்படுகிறது.


AUGUST MONTH 2025 LEVEL UP PLAN

Post a Comment

0 Comments